" /> -->

முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  5 x 1 = 5
 1. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  (a)

  தொலைவு

  (b)

  நேரம்

  (c)

  அடர்த்தி

  (d)

  நீளம் மற்றும் நேரம்

 2. ஒரு பொருளின் சமநிலையை அதிகரிக்கப் பின்வருவனவற்றுள் எம்முறையினைப் பின்பற்றலாம்.

  (a)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினைக் குறைத்தல்

  (b)

  ஈர்பபு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்

  (c)

  பொருளின் உயரத்தினை அதிகரித்தல்

  (d)

  பொருளின் அடிப்பரப்பின் அகலத்தினைக் குறைத்தல்

 3. கீழ்க்கண்டவற்றில் ஒரு தனிமம் மற்றும் சேர்மத்தின் மூலக்கூறை எந்த விதத்தில் குறிக்கலாம்?

  (a)

  கணித வாய்ப்பாடு

  (b)

  வேதியியல் வாய்ப்பாடு

  (c)

  கணிதக் குறியீடு

  (d)

  வேதியியல் குறியீடு

 4. ஈஸ்ட்டின் பாலிலா இனப்பெருக்க முறை

  (a)

  ஸ்போர்கள்

  (b)

  துண்டாதல்

  (c)

  மகரந்த சேர்க்கை

  (d)

  மொட்டு விடுதல்

 5. நாம் வாழுமிடம் இவ்வாறு இருக்க வேண்டும்.

  (a)

  திறந்த

  (b)

  மூடியது

  (c)

  சுத்தமான

  (d)

  அசுத்தமான

 6. 5 x 1 = 5
 7. பாதரசத்தின் அடர்த்தி ______ 

  ()

    

 8. திசைவேகம் மாறும் வீதம் ______ ஆகும்.

  ()

    

 9. அணுவின் உட்கருவை _____ சுற்றி வரும்.

  ()

    

 10. _________ என்பது சூலக வட்டத்தின் பருத்த அடிப்பகுதியாகும்

  ()

    

 11. காசநோய் என்பது  ________ பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

  ()

    

 12. 4 x 1 = 4
 13. கூம்பு வடிவ வேருக்கு எடுத்துக்காட்டு கேரட்

  (a) True
  (b) False
 14. சோற்றுக் கற்றாழையின் இலைகள், நீரைச் சேமிப்பதால் சதைப் ப பற்றுள்ளதாக உள்ளன.

  (a) True
  (b) False
 15. சின்னம்மை லுகோடெர்மா என்றும் அழைக்கப்படுகிறது.

  (a) True
  (b) False
 16. முதல்நிலை தீக்காயத்தில் முழுத்தோல் பகுதியும் சேதமடைகிறது.

  (a) True
  (b) False
 17. 5 x 1 = 5
 18. தொலைவு

 19. (1)

    

 20. நீளம்

 21. (2)

  மைக்கோபாக்டீரியம்

 22. ஹைட்ரஜன்

 23. (3)

  படப் புள்ளிகள்

 24. டைபாயிடு

 25. (4)

    

 26. வெக்டர் 

 27. (5)

    

  1 x 5 = 5
 28. 1செமீ ஆரமுள்ள ஒரு கோளம் வெள்ளியினால் செய்யப்படுகிறது. அக்கோளத்தின் நிறை 33 கி எனில், வெள்ளியின் அடர்த்தியைக் காண்க. (π = 22/7 எனக் கொள்க).

 29. 7 x 2 = 14
 30. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

 31. ஒழுங்கான வடிவமுடைடைய பொருள்களின் ஈர்ப்பு மையம் எங்கு அமைந்துள்ளது?

 32. கீழ்க்கண்ட தனிமங்களின் பெயர்களை எழுதி அவற்றைத் திண்மம், திரவம் மற்றும் வாயு அடிப்படையில் வகைப்படுத்தவும். அலுமினியம், கார்பன், குளோரின், பாதரசம், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

 33. அணு எண் என்றால் என்ன?

 34. தாவரத்தில் உள்ள இரு வகையான இனப்பெருக்கத்தை எழுது

 35. சுகாதாரம் என்றால் என்ன?

 36. ராஸ்டர் வரைகலைப் படங்கள் என்றால் என்ன?

 37. 4 x 3 = 12
 38. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

 39. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?

 40. மூலக்கூறு வரையறு.

 41. ஐசோடோப்புகள், ஐசோபார்கள் - வேறுபடுத்தவும்.

 42. 2 x 5 = 10
 43. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் வேறுபடுத்துக.

 44. மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் (7th Science - Term 1 Model Question Paper )

Write your Comment