Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

    (a)

    ஒற்றுமை

    (b)

    வேறுபாடு

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை

  2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

    (a)

    8.7 மில்லியன்

    (b)

    8.6 மில்லியன்

    (c)

    8.5 மில்லியன்

    (d)

    8.8 மில்லியன்

  3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

    (a)

    வரிசை

    (b)

    பேருலகம்

    (c)

    தொகுதி

    (d)

    குடும்பம்

  4. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரிஸ்டாட்டில்

    (b)

    லின்னேயஸ்

    (c)

    விட்டேக்கர்

    (d)

    பிளேட்டோ

  5. புறாவின் இருசொற் பெயர்

    (a)

    ஹோமோ செப்பியன்

    (b)

    ராட்டஸ் ராட்டஸ்

    (c)

    மாஞ்சிபெரா இண்டிகா

    (d)

    கொலம்பா லிவியா

  6. 3 x 2 = 6
  7. இருபிளவு திறவுகோல் –வரையறு?

  8. மொனிராவிற்கு இரண்டு உதாரணம் தருக.

  9. புரோடிஸ்டா குறித்து இரண்டு குறிப்புகள் எழுதுக.

  10. 3 x 3 = 9
  11. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.

  12. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.

  13. ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.

  14. 3 x 5 = 15
  15. ஐந்து உலக வகைப்பாட்டின் வரைபடம் வரைக

  16. இருசொற் பெயரிடும் முறை குறிப்பு வரைக.

  17. முதுகுநாணற்றவையின் வகைப்பாட்டினை அவற்றின் பொதுப்பண்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் எழுது.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Basis of Classification Model Question Paper )

Write your Comment