Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. கீழ்கண்டவற்றுள் வகைப்பாட்டியலுக்கு எது இன்றியமையாதது?

    (a)

    ஒற்றுமை

    (b)

    வேறுபாடு

    (c)

    இரண்டும்

    (d)

    எதுவும் இல்லை

  2. ஏறத்தாழ புவியில் காணப்படும் சிற்றினங்களின் எண்ணிக்கை

    (a)

    8.7 மில்லியன்

    (b)

    8.6 மில்லியன்

    (c)

    8.5 மில்லியன்

    (d)

    8.8 மில்லியன்

  3. உயிரி உலகில் மிகப்பெரிய பிரிவு

    (a)

    வரிசை

    (b)

    பேருலகம்

    (c)

    தொகுதி

    (d)

    குடும்பம்

  4. ஐந்துஉலக வகைப்பாடு யாரால் முன்மொழியப்பட்டது?

    (a)

    அரிஸ்டாட்டில்

    (b)

    லின்னேயஸ்

    (c)

    விட்டேக்கர்

    (d)

    பிளேட்டோ

  5. புறாவின் இருசொற் பெயர்

    (a)

    ஹோமோ செப்பியன்

    (b)

    ராட்டஸ் ராட்டஸ்

    (c)

    மாஞ்சிபெரா இண்டிகா

    (d)

    கொலம்பா லிவியா

  6. 5 x 1 = 5
  7. _______ 1623 ல் இருசொற்பெயரிடு முறையை அறிமுகப்படுத்தினார்.

    ()

       

  8. சிற்றினம் என்ப து ____________ வகைப்பாட்டின் நிலை ஆகும்.

    ()

       

  9. _______ பச்சையமற்ற மற்றும் ஒளிச் சேர்க்கை தன்மையற்றது.

    ()

       

  10. வெங்காயத்தின் இரு சொற் பெயர் ________

    ()

       

  11. _______ தந்தை, கரோலஸ் லின்னேயஸ் ஆவர்.

    ()

        

  12. 5 x 1 = 5
  13. உயிரினம் உருவாகுதல் மற்றும் பரிணாம முக்கியத்துவத்தை அறிய வகைப்பாட்டியல் உதவுகிறது.

    (a) True
    (b) False
  14. மீன்கள் நீரில் வாழும் முதுகெலும்புடையவை ஆகும்.

    (a) True
    (b) False
  15. 1979 ஆம் ஆண்டு ஐந்து உலக வகைப்பாடு முன்மொழியப்பட்டது.

    (a) True
    (b) False
  16. உண்மையான உட்கரு புரோகேரியாட்டிக் செல்களில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  17. விலங்கு செல்கள் செல்சுவர் பெற்றவை .

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. மொனிரா

  20. (1)

    வேம்பு

  21. புரோடிஸ்டா

  22. (2)

    வண்ணத்துப் பூச்சி

  23. பூஞ்சை

  24. (3)

    யூக்ளினா

  25. ப்ளாண்டே

  26. (4)

    பாக்டீரியா

  27. அனிமேலியா

  28. (5)

    கோல்டுகள்

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 வகைப்பாட்டியலின் அடிப்படைகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Basis of Classification One Mark Question with Answer )

Write your Comment