Term 2 செல் உயிரியல் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

    (a)

    செல்

    (b)

    புரோட்டோப் பிளாசம்

    (c)

    செல்லுலோஸ்

    (d)

    உட்கரு

  2. நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?

    (a)

    செல் சுவர்

    (b)

    உட்கரு

    (c)

    செல் சவ்வு

    (d)

    உட்கரு சவ்வு

  3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

    (a)

    லைசோசோம்

    (b)

    ரைபோசோம்

    (c)

    மைட்டோகாண்ட்ரியா

    (d)

    உட்கரு

  4. ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    (a)

    எண்டோபிளாஸ்மிக் வளை

    (b)

    கோல்கை உறுப்புகள்

    (c)

    சென்ட்ரியோல்

    (d)

    உட்கரு

  5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

    (a)

    திசு

    (b)

    உட்கரு

    (c)

    செல்

    (d)

    செல் நுண்உறுப்பு

  6. 3 x 2 = 6
  7. தாவர செல்லில் செல் சுவரின் பணிகள் யாவை ?

  8. உட்கருவில் உள்ள முக்கிய பொருள்கள் யாவை ?

  9. லைசோஸோம், செல்களின் துப்புரவாளர்கள் என ஏன் அழைக்கப்படுகிறது?

  10. 3 x 3 = 9
  11. செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?

  12. செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?

  13. உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  14. 3 x 5 = 15
  15. ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்.

  16. தாவர செல் மற்றும் விலங்கு செல்களை ஒப்பிட்டு கீழே உள்ளவற்றை நிறைவு செய்யுங்கள்.

  17. வைரஸ் செல்லற்றவை என்று அழைக்கப்படுகிறது. ஏன்?

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 செல் உயிரியல் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Cell Biology Model Question Paper )

Write your Comment