Term 2 செல் உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 21
    5 x 1 = 5
  1. உயிரினங்களின் அடிப்படையாக உள்ளது

    (a)

    செல்

    (b)

    புரோட்டோப் பிளாசம்

    (c)

    செல்லுலோஸ்

    (d)

    உட்கரு

  2. நான் ஒரு விலங்குசெல்லின் வெளிப்புற அடுக்கு. நான் யார்?

    (a)

    செல் சுவர்

    (b)

    உட்கரு

    (c)

    செல் சவ்வு

    (d)

    உட்கரு சவ்வு

  3. செல்லின் மூளையாகச் செயல்படும் செல்லின் பாகம் எது?

    (a)

    லைசோசோம்

    (b)

    ரைபோசோம்

    (c)

    மைட்டோகாண்ட்ரியா

    (d)

    உட்கரு

  4. ________ செல் பகுப்பிற்கு உதவுகிறது.

    (a)

    எண்டோபிளாஸ்மிக் வளை

    (b)

    கோல்கை உறுப்புகள்

    (c)

    சென்ட்ரியோல்

    (d)

    உட்கரு

  5. செல்லின் பல்வேறு உறுப்புகளுக்குப் பொருத்தமான அறிவியல் சொல் _______

    (a)

    திசு

    (b)

    உட்கரு

    (c)

    செல்

    (d)

    செல் நுண்உறுப்பு

  6. 5 x 1 = 5
  7. செல்லில் உள்ள ஜெல்லி போன்ற பொருள் _________ என்று அழைக்கப்படுகிறது.

    ()

       

  8. நான் தாவரத்தில் சூரிய ஆற்றலை உணவாக மாற்றுவேன். நான் யார் ____________

    ()

       

  9. முதிர்ந்த இரத்தச் சிவப்பு செல்லில் ____________ இல்லை

    ()

       

  10. ஒரு செல் உயிரினங்களை ___________ மூலமே காண இயலும்.

    ()

        

  11. சைட்டோபிளாசம் + உட்கரு = ________

    ()

       

  12. 6 x 1 = 6
  13. விலங்கு செல்களில் செல் சுவர் உள்ளது.

    (a) True
    (b) False
  14. சால்மோனெல்லா என்பது ஒரு செல்லால் ஆன பாக்டீரியா ஆகும்.

    (a) True
    (b) False
  15. செல் சவ்வு அனைத்தையும் ஊடுருவ அனுமதிக்கக்கூடியது.

    (a) True
    (b) False
  16. தாவர செல்களில் மட்டுமே பசுங்கணிகங்கள் உள்ளன.

    (a) True
    (b) False
  17. மனித வயிறு ஒரு உறுப்பாகும்.

    (a) True
    (b) False
  18. ரைபோசோம் ஒரு சவ்வுடன் கொண்ட சிறிய நுண் உறுப்பு ஆகும்.

    (a) True
    (b) False
  19. 5 x 1 = 5
  20. கடத்தும் கால்வாய்

  21. (1)

    எண்டோபிளாச வலைப்பின்னல்

  22. தற்கொலைப் பை

  23. (2)

    மைட்டோகாண்ட்ரியா

  24. கட்டுப்பாட்டு அறை

  25. (3)

    லைசோசோம்

  26. ஆற்றல் மையம்

  27. (4)

    பசுங்கணிகம்

  28. உணவு தயாரிப்பாளர்

  29. (5)

    உட்கரு

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 செல் உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Cell Biology One Mark Questions with Answer )

Write your Comment