Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.

    (a)

    இயற்பியல் மாற்றம்

    (b)

    வேதியியல் மாற்றம்

    (c)

    வெப்பம் கொள் மாற்றம்

    (d)

    வெப்ப உமிழ் மாற்றம்

  2. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    (a)

    குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    (b)

    குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    (c)

    ஆவியாதல் மற்றும் உருகுதல்

    (d)

    ஆவியாதல் மற்றும் உறைதல்

  3. கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

    (a)

    நீர் மேகங்களாவது

    (b)

    ஒரு மரத்தின் வளர்ச்சி

    (c)

    பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது

    (d)

    பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது

  4. _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    பூகம்பம்

    (b)

    வானில் வானவில் தோன்றுவது

    (c)

    கடலில் அலைகள் தோன்றுவது

    (d)

    மழை பொழிவு

  5. ________ வேதிமாற்றம் அல்ல.

    (a)

    அம்மோனியா நீரில் கரைவது

    (b)

    கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

    (c)

    உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

    (d)

    துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

  6. 3 x 2 = 6
  7. இரு வெப்ப உமிழ் வினைகளைக் குறிப்பிடுக.

  8. செயற்கை முறையில் பழத்தினை பழுக்க வைத்தல் எந்த வகை மாற்றமாகும்?

  9. இதயத்துடிப்பு கால ஒழுங்கு மாற்றமாகும். ஏன்?

  10. 3 x 3 = 9
  11. இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள் வேறுபடுத்துக.

  12. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?

  13. சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் – இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

  14. 3 x 5 = 15
  15. மண் வெட்ட பயன்படும் உபகரணங்களில் இரும்புப் பகுதியுடன் மரக்கைப்பிடி எவ்வாறு பொருத்தப்படுகிறது?

  16. மிகச் சூடான கண்ணாடி ஒன்று குளிர்ந்த நீரில் போட்டவுடன் விரிசல் அடைகிறது. இம்மாற்றம் எதை உணர்த்துகிறது?

  17. நீர் கொதித்தல் ஒரு இயற்பியல் மாற்றம், முட்டை வேகவைத்தல் ஒரு வேதியியல் மாற்றம். ஏன்?

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Changes Around Us Model Question Paper )

Write your Comment