Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. கம்பளி நூலினைக் கொண்டு ஸ்வெட்டர் தயாரிக்கப்பட்டால், அம்மாற்றத்தினை _________ ஆக வகைப்படுத்தலாம்.

    (a)

    இயற்பியல் மாற்றம்

    (b)

    வேதியியல் மாற்றம்

    (c)

    வெப்பம் கொள் மாற்றம்

    (d)

    வெப்ப உமிழ் மாற்றம்

  2. பின்வருவனவற்றுள் _______ வெப்பம் கொள் மாற்றங்களாகும்.

    (a)

    குளிர்வடைதல் மற்றும் உருகுதல்

    (b)

    குளிர்வடைதல் மற்றும் உறைதல்

    (c)

    ஆவியாதல் மற்றும் உருகுதல்

    (d)

    ஆவியாதல் மற்றும் உறைதல்

  3. கீழ்காண்பவற்றில் _______ வேதியியல் மாற்றமாகும்.

    (a)

    நீர் மேகங்களாவது

    (b)

    ஒரு மரத்தின் வளர்ச்சி

    (c)

    பசுஞ்சாணம் உயிர் - எரிவாயுவாவது

    (d)

    பனிக்கூழ் கரைந்த நிலை - பனிக்கூழாவது

  4. _________ என்பது கால - ஒழுங்கு மாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    (a)

    பூகம்பம்

    (b)

    வானில் வானவில் தோன்றுவது

    (c)

    கடலில் அலைகள் தோன்றுவது

    (d)

    மழை பொழிவு

  5. ________ வேதிமாற்றம் அல்ல.

    (a)

    அம்மோனியா நீரில் கரைவது

    (b)

    கார்பன் - டை - ஆக்ஸைடு நீரில் கரைவது

    (c)

    உலர் பனிக்கட்டி நீரில் கரைவது

    (d)

    துருவப் பனிக்குமிழ்கள் உருகுவது

  6. 5 x 1 = 5
  7. ஒரு பலூனினுள் வெப்பக் காற்றினை அடைப்பது ____________ மாற்றமாகும்.

    ()

      

  8. தங்க நாணத்தினை ஒரு மோதிரமாக மாற்றுவது ____________ மாற்றமாகும்.

    ()

         

  9. ஒரு காஸ் சிலிண்டரின் திருகினை திருப்புவதன் மூலம் ____________ எரிபொருள் ____________ எரிபொருளாக மாறும். இது ____________ மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

    ()

        

  10. உணவு கெட்டுப்போதல் என்பது ____________ மாற்றமாகும்.

    ()

        

  11. சுவாசம் என்பது ____________ மாற்றமாகும்.

    ()

        

  12. 5 x 1 = 5
  13. ஒரு துணியினை வெட்டுதல் என்பது கால – ஒழுங்குமாற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

    (a) True
    (b) False
  14. ஒரு குவளை நீரினை எடுத்து அதனை குளிர்சாதனப்பெட்டியின் அதிகுளிர் பகுதியில் வைத்து குளிர்விப்பது ஒரு வேதியியல் மாற்றமாகும்.

    (a) True
    (b) False
  15. ஒரு அவரைத் தாவரம் சூரிய ஒளியினைப் பெற்று, அவரை விதைகளாக மாறுவது ஒரு இயற்பியல் மற்றும் கால - ஒழுங்கற்ற மாற்றமாகும்.

    (a) True
    (b) False
  16. ஒரு பொருளின் வேதியியல் பண்புகள் மாறாமல் இருந்து, அதன் நிலை அல்லது வடிவம் மாறுபட்டிருந்தால், அது கால ஒழுங்கு மாற்றமாகும்.

    (a) True
    (b) False
  17. வெள்ளி நகையின் நிறம் மங்குதல் என்ற நிகழ்வு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.

    (a) True
    (b) False

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Changes Around Us One Mark Question with Answer )

Write your Comment