Term 2 மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

    (a)

    10 ஆம்பியர்

    (b)

    1 ஆம்பியர்

    (c)

    10 வோல்ட்

    (d)

    1 வோல்ட்

  2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

    (a)

    சாவி L மட்டும்

    (b)

    சாவி M மற்றும்

    (c)

    சாவிகள் M மற்றும் N மட்டும்

    (d)

    சாவி L அல்லது M மற்றும் N

  3. கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  4. 4 x 2 = 8
  5. மின்னோட்டத்தை உருவாக்கும் சாதனத்தின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக.

  6. மின் உருகி என்பது என்ன?

  7. அரிதிற்கடத்திகள் சிலவற்றைக் கூறுக.

  8. மின்கலம் என்பது என்ன?

  9. 3 x 3 = 9
  10. மின்னோட்டம் வரையறு

  11. பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு - வேறுபடுத்துக

  12. மின் கடத்துத்திறனை வரையறு

  13. 2 x 5 = 10
  14. மின்னோட்டத்தின் வெப்ப விளைவைப் பற்றி விளக்குக

  15. உலர் மின்கலம் ஒன்றின் அமைப்பு மற்றும் செயல்படும் விதம் பற்றி விளக்குக

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Electricity Model Question Paper )

Write your Comment