Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 19
    4 x 1 = 4
  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில் 'x' எனக் குறிப்பிடப்பட்டுள்ளப் புள்ளியை, விநாடிக்கு 10 அலகுகள் கொண்ட மின்னூட்டம் கடத்தி செல்கிறது எனில், அம்மின்சுற்றில் செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன?

    (a)

    10 ஆம்பியர்

    (b)

    1 ஆம்பியர்

    (c)

    10 வோல்ட்

    (d)

    1 வோல்ட்

  2. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மின்சுற்றில், எந்த சாவியை (L,M அல்லது N) மூடினால் மின்விளக்கு எரியும்?

    (a)

    சாவி L மட்டும்

    (b)

    சாவி M மற்றும்

    (c)

    சாவிகள் M மற்றும் N மட்டும்

    (d)

    சாவி L அல்லது M மற்றும் N

  3. சிறிய அளவிலான மின்னோட்டங்கள் மில்லி அம்பியரில் (mA) அளக்கப்படுகிறது எனில் 0.25 ஆம்பியர் (A) மின்னோட்டத்தினை மில்லி ஆம்பியரில் கூறுக.

    (a)

    2.5 mA

    (b)

    25 mA

    (c)

    250 mA

    (d)

    2500 mA

  4. கீழ்க்காணும் எந்த மின்சுற்றில், மின்விளக்குகள் தொடரிணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது?

    (a)

    (b)

    (c)

    (d)

  5. 5 x 1 = 5
  6. மரபு மின்னோட்டத்தின் திசை, எலக்ட்ரானின் பாயும் திசைக்கு ________ ல் அமையும்

    ()

        

  7. ஓரலகு கூலூம் மின்னோட்டமானது ஏறக்குறைய _________ புரோட்டான்கள் அல்லது எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்.

    ()

      

  8. மின்னோட்டத்தை அளக்க _________ என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

    ()

       

  9. மின்கடத்துப் பொருட்களில், எலக்ட்ரான்கள் அணுக்களோடு _______ பிணைக்கப்பட்டிருக்கும்.

    ()

       

  10. மின்கடத்துத்திறனின் S.I. அலகு _____ ஆகும். 

    ()

      

  11. 5 x 1 = 5
  12. எலக்ட்ரான் ஓட்டத்தின் திசை, மரபு மின்னோட்டத்தின் திசையிலேயே அமைகிறது.

    (a) True
    (b) False
  13. வீடுகளில் உள்ள மின் இணைப்பில், அதிக மின் பளு இருந்தால், மின் உருகு இழை உருகாது.

    (a) True
    (b) False
  14. பக்க இணைப்பில், மின் சாதனங்கள் கிளைகளாக பிரிக்கப்படுகின்றன

    (a) True
    (b) False
  15. மின்னோட்டத்தினை 'A' என்ற குறியீட்டால் குறிப்பிடுகிறோம்.

    (a) True
    (b) False
  16. குறை கடத்தியின் மின் கடத்துத்திறன், கடத்தி மற்றும் கடத்தாப்பொருளின் மின்கடத்து திறனின் மதிப்புகளுக்கு இடையே அமையும்.

    (a) True
    (b) False
  17. 5 x 1 = 5
  18. மின்கலம்

  19. (1)

    அதிக மின் பளு

  20. சாவி

  21. (2)

    மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம்

  22. மின்சுற்று 

  23. (3)

    மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது

  24. குறு சுற்று

  25. (4)

    வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

  26. மின் உருகி

  27. (5)

    மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான் மூடிய பாதை

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 மின்னோட்டவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Electricity One Mark Question with Answer )

Write your Comment