Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____ 

    (a)

    கெல்வின்

    (b)

    பாரன்ஹீட்

    (c)

    செல்சியம்

    (d)

    ஜூல்

  2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

    (a)

    விரிவடைகிறது

    (b)

    சுருங்குகிறது

    (c)

    அதே நிலையில் உள்ளது

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை

  3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

    (a)

    00C

    (b)

    370C

    (c)

    980C

    (d)

    1000C

  4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

    (a)

    பாதுகாப்பான திரவம்

    (b)

    தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

    (c)

    ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    (d)

    விலை மலிவானது

  5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15

    (a)

     

      °C     K  
    - 273.15 0
    (b)
      °C     K  
    - 123 +150.15
    (c)
      °C     K  
    + 127 +400.15
    (d)
      °C     K  
    + 450 +733.15
  6. 3 x 2 = 6
  7. ஸ்ரீநகரின்(ஜம்மு&காஷ்மீர்)வெப்பநிலை -40C  மேலும் கொடைக்கானலின் வெப்பநிலை 30C. இவற்றில் எப்பகுதியின் வெப்பநிலை அதிகமாகும். அப்பகுதிகளுக்கிடையே காணப்படும் வெப்பநிலை வேறுபாடு எவ்வளவு?

  8. மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் சிறிய வளைவின் பயன்பாடு யாது?

  9. மருத்துவ வெப்பநிலைமானியினை உடலின் வெப்பநிலையினை பரிசோதிக்க பயன்படுத்தும்முன் அதனை உதறுவதற்கான காரணம் யாது?

  10. 3 x 3 = 9
  11. வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்?
    பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா?
    அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?

  12. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்

  13. இராமுவின் உடல் வெப்பநிலை 990F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?

  14. 3 x 5 = 15
  15. மருத்துவ வெப்பநிலைமானியின் படம் வரைந்து அதன் பாகங்களை குறிக்கவும்.

  16. செல்சியஸ் மதிப்பினை போன்று இரு மடங்கு மதிப்பு கொண்ட பாரன்ஹீட் வெப்பநிலையின் மதிப்பு யாது

  17. கால்நடை மருத்துவரை சந்தித்து வீட்டு விலங்குகளான விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் சராசரி உடல் வெப்பநிலையினை கண்டறியவும்.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை மாதிரி வினாத்தாள் ( 7th Science Term 2 Heat and Temperature Model Question Paper )

Write your Comment