" /> -->

Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. வெப்பநிலையினை அளப்பதற்கான SI அலகுமுறை _____ 

    (a)

    கெல்வின்

    (b)

    பாரன்ஹீட்

    (c)

    செல்சியம்

    (d)

    ஜூல்

  2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும்போது அதில் உள்ள திரவம்

    (a)

    விரிவடைகிறது

    (b)

    சுருங்குகிறது

    (c)

    அதே நிலையில் உள்ளது

    (d)

    மேற்கூறிய ஏதுமில்லை

  3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை

    (a)

    00C

    (b)

    370C

    (c)

    980C

    (d)

    1000C

  4. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாக பயன்படுத்தப்படக் காரணம் அது _________

    (a)

    பாதுகாப்பான திரவம்

    (b)

    தோற்றத்தில் வெள்ளி போன்று பளபளப்பாக உள்ளது. 

    (c)

    ஒரே சீராக விரிவடையக்கூடியது.

    (d)

    விலை மலிவானது

  5. கீழே உள்ளவற்றில் எந்த இணை தவறானது K (கெல்வின்) = 0C (செல்சியஸ்) + 273.15

    (a)
      °C     K  
    - 273.15 0
    (b)
      °C     K  
    - 123 +150.15
    (c)
      °C     K  
    + 127 +400.15
    (d)
      °C     K  
    + 450 +733.15
  6. 5 x 1 = 5
  7. மருத்துவர்கள் ________ வெப்பநிலைமானியினைப் பயன்படுத்தி மனிதனின் உடல் வெப்பநிலையினை அளவிடுகின்றனர்

    ()

    மருத்துவ 

  8. அறைவெப்ப நிலையில் பாதரசம் ________ நிலையில் காணப்படுகிறது.

    ()

    திரவ 

  9. வெப்பஆற்றலானது ________ பொருளில் இருந்து _______ பொருளுக்கு மாறுகிறது.

    ()

    சூடான,குளிர்ச்சியான 

  10. -70C வெப்பநிலையானது 00C வெப்பநிலையினை விட _______ .

    ()

    குறைவானது 

  11. பொதுவாக பயன்படுத்தப்படும் ஆய்வக வெப்பநிலைமானி ________ வெப்பநிலைமானி ஆகும்.

    ()

    செல்சியஸ் அளவு 

  12. 5 x 1 = 5
  13. மருத்துவ வெப்பநிலைமானி

  14. (1)

    100o

  15. சாதாரண மனிதனின் உடல் வெப்பநிலை

  16. (2)

    உதறுதல் 

  17. வெப்பம்

  18. (3)

    உதறுதல்

  19. நீரின் கொதிநிலை

  20. (4)

    ஆற்றல் 

  21. நீரின் உறைநிலை

  22. (5)

    37o

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 வெப்பம் மற்றும் வெப்பநிலை ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Science Term 2 Heat and Temperature One Mark Question with Answer )

Write your Comment