" /> -->

Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    20 x 3 = 60
  1. வெப்பநிலைமானியில் நாம் ஏன் பாதரசத்தினை பயன்படுத்துகிறோம்?
    பாதரசத்திற்கு பதிலாக நீரினைப் பயன்படுத்த இயலுமா?
    அவ்வாறு பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள் யாவை?

  2. சுவாதி ஆய்வக வெப்பநிலைமானியினை சூடான நீரில் சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பின்பு வெப்பநிலைமானியினை வெளியே எடுத்து நீரின் வெப்பநிலையினை குறித்துக்கொண்டாள். இதனைக் கண்ட ரமணி இது வெப்பநிலையினை குறிப்பதற்கான சரியான வழிமுறை அல்ல என்று கூறினாள் . நீங்கள் ரமணி கூறுவதினை ஏற்றுக்கொள்கிறீர்களா? காரணத்தினைக் கூறவும்

  3. இராமுவின் உடல் வெப்பநிலை 990F. அவர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளாரா? இல்லையா? ஏன்?

  4. மின்னோட்டம் வரையறு.

  5. பக்க இணைப்பு மற்றும் தொடர் இணைப்பு - வேறுபடுத்துக

  6. மின் கடத்துத்திறனை வரையறு

  7. பின்வரும் மாற்றங்களை இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களாக வகைப்படுத்துக
    சொரப்பான மரக்கட்டையினை மணலிட்டு தேய்த்து வழுவழுப்பாக்குவது, இரும்பு ஆணி துருப்பிடித்தல் இரும்பு கதவில் பெயிண்ட்டில் பூசுவது, ஒரு காகித கிளிப்பினை வளைப்பது, வெள்ளியை தட்டாக மாற்றுவது, சப்பாத்தி மாவை உருட்டி மெலிதாக்குவது, இரவு-பகல் மாற்றம், எரிமலை வெடிப்பது, தீக்குச்சி எரிவது, மாவிலிருந்து தோசை தயாரிப்பது, கண் இமை சிமிட்டுதல், இடி முழக்கம் தோன்றுவது, புவியின் சுழற்சி, கிரகணங்கள் தோன்றுதல்.

     இயற்பியல் மாற்றங்கள்   வேதியியல் மாற்றங்கள் 
       
       
       
       
       
  8. ஒரு பொருளில் மாற்றம் எவ்வாறு ஏற்படுகிறது?

  9. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?

  10. சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.

  11. சர்க்கரைக் கரைதல் மற்றும் சர்க்கரை எரிதல் – இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

  12. செல் நமக்கு ஏன் மிக முக்கியம்?

  13. பின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக.
     I) சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்.
     II) செல் சுவர் மற்றும் செல் சவ்வு.
     III) பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா.

  14. செல்லிருந்து உயிரினம் வரையிலான வரிசையை சரியாக எழுது?

  15. உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.

  16. பின்வரும் அட்டவணையில் செல்கள், திசுக்கள், உறுப்புக்கள் என வகைப்படுத்தவும்,
    நரம்பு செல், நுரையீரல் சைலம், மூளை, கொழுப்புத்திசு, இலை, சிவப்பனு, வெள்ளையனு செல்கள் கை, தசை, இதயம், முட்டை, செதில், புளோயம், குருத்தெலும்பு.

      செல்     திசு     உறுப்பு  



     
       
  17. ஏதேனும் மூன்று நுண் உறுப்புகளைக் பற்றி விவரிக்கவும்.

  18. வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.

  19. தாவர உலகம் மற்றும் விலங்கு உலகத்தை வேறுபடுத்துக.

  20. ஐந்து உலக வகைப்பாட்டின் இரண்டு நிறைகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 7th அறிவியல் Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Science Term 2 Three Marks Question Paper )

Write your Comment