" /> -->

வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் இரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  1 x 2 = 2
 1. கூற்று: தரெயின் போரின் வெற்றிக்குப் பின் முகமது கோரி கஜினிக்குத் திரும்பினார்.
  காரணம்: தனது நாட்டின் எல்லையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்திய துருக்கியரையும், மங்கோலியரையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
  அ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்
  ஆ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல
  இ. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  ஈ. கூற்று தவறு. காரணம் சரி

 2. 1 x 2 = 2
 3. பிரதிகாரர்கள், சோலங்கிகள், துருக்கியர், பராமரர்கள்

 4. 2 x 2 = 4
 5. 1. வத்ச ராஜா - பிரதிகாரர்கள்
  2. கோபாலர் - பாலர்கள்
  3. சிம்மராஜ் - பராமரர்கள்

 6. 1. பிரதிகாரர்கள் - மாளவம்
  2. பாலர்கள் - வங்காளம்
  3. பராமரர்கள் - டெல்லி

 7. 2 x 2 = 4
 8. கூற்று: கன்னோஜின் மீது ஆதிக்கத்தை நிறுவவே மும்முனைப் போராட்டம் நடைபெற்றது.
  காரணம்: கன்னோஜ் மிகப்பெரும் நகரமாக இருந்தது.
  அ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமே.
  ஆ. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
  இ. கூற்று தவறு. காரணம் சரி.
  ஈ. கூற்றும் காரணமும் தவறு

 9. கூற்று: இந்தியாவில் இஸ்லாமியக் காலக்கட்டம் கி.பி.(பொ.ஆ) 712 இல் அராபியர் சிந்துவைக் கைப்பற்றிய உடன் தொடங்கவில்லை.
  காரணம்: கூர்ஜரப்பிரதிகாரர்கள் அராபியரைக் கடுமையாக எதிர்த்தனர்.
  அ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  ஆ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
  இ. கூற்று சரி, காரணம் தவறு.
  ஈ. கூற்று தவறு, காரணம் சரி.

 10. 4 x 2 = 8
 11. கன்னோஜின் மீதான மும்முனைப் போராட்டம் குறித்து எழுதுக

 12. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

 13. தொடக்ககால, முதல் இரு கலிஃபாத்துகளின் பெயர்களைக் குறிப்பிடுக

 14. காசிம் தோற்கடித்த சிந்து மன்னரின் பெயரைக் குறிப்பிடுக

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் - வடஇந்தியப் புதிய அரசுகளின் தோற்றம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Emergence of New Kingdoms in North India Two Marks Model Question Paper )

Write your Comment