அரையாண்டு மாதிரி வினாத்தாள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 60

  சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

  10 x 1 = 10
 1. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

  (a)

  ராமராயர்

  (b)

  திருமலதேவராயா 

  (c)

  இரண்யம் தேவராயர்

  (d)

  இரண்டாம் விருபாக்சராயர்

 2. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

  (a)

  சாளுவ நரசிம்மர்

  (b)

  இரண்டாம் தேவராயர்

  (c)

  குமார கம்பண்ணா

  (d)

  திருமலைதேவராயர்

 3. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

  (a)

  பீர்பால்

  (b)

  ராஜா பகவன்தாஸ்

  (c)

  இராஜ தோடர்மால்

  (d)

  இராஜா மான்சிங்

 4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

  (a)

  பீரங்கிப்படை

  (b)

  குதிரைப்படை

  (c)

  காலட்படை

  (d)

  யானைப்படை

 5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

  (a)

  பாலாஜி விஸ்வநாத்

  (b)

  பாஜிராவ்

  (c)

  பாலாஜி பாஜிராவ்

  (d)

  ஷாகு

 6. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

  (a)

  தங்கம்

  (b)

  இரும்பு

  (c)

  பெட்ரோல்

  (d)

  சூரிய ஆற்றல் 

 7. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

  (a)

  இராஜஸ்தான்

  (b)

  மேற்கு வங்காளம்

  (c)

  அசாம்

  (d)

  குஜராத்

 8. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

  (a)

  தருமபுரி

  (b)

  திருநெல்வேலி

  (c)

  நாமக்கல்

  (d)

  தேனி

 9. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை

  (a)

  26

  (b)

  27

  (c)

  28

  (d)

  29

 10. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

  (a)

  வானொலி

  (b)

  தொலைக்காட்சி

  (c)

  செய்தித்தாள்

  (d)

  இணையதளம்

 11. கோடிட்ட இடங்களை நிரப்புக

  7 x 1 = 7
 12. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார்.

  ()

  கௌடா 

 13. ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

  ()

  ஷாஜகான் 

 14. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________

  ()

  சுமந்த் 

 15. மின்சார பேட்டரிகள் தயாரிக்க _________ பயன்படுகிறது.

  ()

  மாங்கனீசு 

 16. TAAI என்பதன் விரிவாக்கம் __________________

  ()

  Travel Agent Association of India (இந்திய பயண முகவர்கள் சங்கம்).

 17. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ____________.

  ()

  உயர் நீதி மன்றம் 

 18. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது _____________

  ()

  வெகுஜன ஊடகம் 

 19. சரியா, தவறா?

  4 x 1 = 4
 20. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்

  (a) True
  (b) False
 21. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்

  (a) True
  (b) False
 22. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.

  (a) True
  (b) False
 23.  அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்

  (a) True
  (b) False
 24. பொருத்துக

  5 x 1 = 5
 25. தெனாலிராமகிருஷ்ணா

 26. (1)

  கோவா 

 27. ஜீஜாபாய்

 28. (2)

  மைக்கா

 29. உலோக வளம்

 30. (3)

  சிவாஜியின் தாய் 

 31. அகுதா கடற்கரை

 32. (4)

  பாண்டுரங்க மகாமத்தியம் 

 33. ஒலிபரப்பு ஊடகம்

 34. (5)

  திரைப்படங்கள் 

  வரைபட கேள்விகள்

  5 x 1 = 5
 35. முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்

 36. 2 x 1 = 2
 37. கூற்று: மராத்தியப் போர்வீரர்கள் தங்கள் வசிப்பிடத்திற்குத் தொலைவில் உள்ள கோட்டைகளிலும், நகரங்களிலும் வாழ்ந்தனர்.
  காரணம்: மராத்திய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் போர்க்களத்திலிருந்து தங்கள் நிலங்களின் வேளாண் பணிகளுக்காகச் சென்று வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  அ) கூற்றிற்கான காரணம் சரி
  ஆ) கூற்றிற்கான காரணம் தவறு
  இ) கூற்று சரி, காரணம் தவறு
  ஈ) கூற்று மற்றும் காரணம் தவறு

 38. கூற்று: அச்சு ஊடகம் மக்களின் பல்கலைக்கழகம் என கருதப்படுகிறது.
  காரணம்: பொதுமக்களுக்கு தகவல்களை வழங்குவதிலும், கல்வியறிவு ஊட்டுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது மற்றும் பொதுமக்களின் பாதுகாவலனாகவும் செயல்படுகிறது.
  அ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
  ஆ) கூற்று சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல .
  இ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி.
  ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.

 39. 2 x 1 = 2
 40. அ) ஹரிஹரர் –II
  ஆ) மகமுது –I
  இ) கிருஷ்ண தேவராயர்
  ஈ) தேவராயா – I

 41. அ) செய்தித்தாள்கள்
  ஆ) நாளிதழ்கள்
  இ) அறிக்கைகள்
  ஈ) கீச்சகம்
  உ) சுவரொட்டிகள்

 42. எவையேனும்வினாக்களுக்கு விடையளி

  5 x 2 = 10
 43. தலைக்கோட்டைப் போரைப் பற்றி எழுதுக.

 44. ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக

 45. சௌத் மற்றும் சர்தேஷ்முகி.

 46. சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.

 47. லோக் அதாலத் பற்றி எழுதுக.

 48. சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?

 49. உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?

 50. எவையேனும் 3 வினாக்களுக்கு விடையளி

  3 x 5 = 15
 51. விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.

 52. வளங்கள் - வரையறு

 53. முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.

 54. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

 55. அட்டவணைப்படுத்துக
  ஆளுநர், முதலமைச்சர் , மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிகள், நியமனமுறை மற்றும் ஏதாவது இரண்டு அதிகாரங்கள்.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் - அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Half Yearly Model Question Paper )

Write your Comment