" /> -->

Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

    (a)

    தங்கம்

    (b)

    இரும்பு

    (c)

    பெட்ரோல்

    (d)

    சூரிய ஆற்றல் 

  2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

    (a)

    கமுதி

    (b)

    ஆரல்வாய்மொழி

    (c)

    முப்பந்தல்

    (d)

    நெய்வேலி

  3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______

    (a)

    இரும்பு

    (b)

    தாமிரம்

    (c)

    தங்கம்

    (d)

    வெள்ளி

  4. _________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று

    (a)

    சுண்ணாம்புக்கல்

    (b)

    மைக்கா

    (c)

    மாங்கனீசு

    (d)

    வெள்ளி

  5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் _______

    (a)

    வெப்பசக்தி

    (b)

    அணுசக்தி

    (c)

    சூரிய சக்தி

    (d)

    நீர் ஆற்றல்

  6. 5 x 1 = 5
  7. நீர் மின் ஆற்றலின் மிகப்பெரிய உற்பத்தியாளர்_______

    ()

    சீனா 

  8. தமிழ்நாட்டில் இரும்பு தாதுக்கள் காணப்படும் இடம்________

    ()

    கஞ்சமலை 

  9. பாக்ஸைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் ________

    ()

    அலுமினியம் 

  10. மின்சார பேட்டரிகள் தயாரிக்க _________ பயன்படுகிறது.

    ()

    மாங்கனீசு 

  11. பெட்ரோலியம் மற்றும் அதன் மூலம் கிடைக்கப்பெறுபவை _________என அழைக்கப்படுகிறது.

    ()

    கருப்பு தங்கம் 

  12. 5 x 1 = 5
  13. புதுப்பிக்கக்கூடிய வளம்

  14. (1)

    மைக்கா

  15. உலோக வளம்

  16. (2)

    இரும்பு

  17. அலோக வளம்

  18. (3)

    காற்றாற்றல்

  19. புதை படிம எரிபொருள்

  20. (4)

    பெட்ரோலியம்

  21. சுண்ணாம்புக்கல்

  22. (5)

    படிவுப்பாறை

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Resources One Mark Question with Answer )

Write your Comment