" /> -->

இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  2 x 2 = 4
 1. பொறிப்புகள், பயணக் குறிப்புகள், நினைவுச் சின்னங்கள், நாணயங்கள்

 2. பாபர் நாமா, அக்பர் நாமா, அயினி அக்பரி, தபகத் - இ - அக்பரி

 3. 2 x 2 = 4
 4. 1. மதுரா விஜயம் - கங்காதேவி
  2. அபுல் பாசல் - அயினி அக்பரி 
  3. இபன் பதூதா - தாகுயூக்-இ-ஹிந்த்
  4. அமுக்தமால்யதா - கிருஷ்ணதேவராயர்

 5. 1. காயல் - தூத்துக்குடி மாவட்டம்
  2. உத்திரமேரூர் - காஞ்சிபுரம் மாவட்டம்
  3. தஜுக் - வாழ்க்கை வரலாறு
  4. தாரிக் - வரலாறு

 6. 1 x 2 = 2
 7. கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
  காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
  அ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
  ஆ. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
  இ. கூற்று தவறு, காரணம் சரி.
  ஈ. கூற்று, காரணம் இரண்டுமே தவறு.

 8. 1 x 2 = 2
 9. 1.__________ ,பேரரசர் ஔரங்கசீப்பின் அரசவை அறிஞர் ஆவார்
  விடை:
  2.திருவாலங்காடு செப்பேடுகள் ___________ காலத்தைச் சேர்ந்ததாகும்.
  விடை:
  3.______ என்பது கல்விக் கூடங்களைப் பாராமரிப்பதற்கான நிலமாகும். 4.பெரியபுராணத்தைத் தொகுத்த______ ஆவார்.
  5.______ ஓர்அராபியச் சொல். இதன் பொருள் ‘வரலாறு’ என்பதாகும் .
  விடை:
  6.முகமதுபின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து தெற்கேஅமைந்திருந்த __________ க்கு மாற்றினார்.
  விடை:
 10. 4 x 2 = 8
 11. நாலாயிர திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்?

 12. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

 13. வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.

 14. இடைக்காலத்தில் இந்தியாவிற்கு வருகைதந்த முக்கியமான அயல்நாட்டுப் பயணிகளின் பெயர்களைக் கூறவும்.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் - இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Sources of Medieval India Two Mark Model Question Paper )

Write your Comment