" /> -->

Term 2 மாநில அரசு மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

    (a)

    18 வயது

    (b)

    21 வயது

    (c)

    25 வயது

    (d)

    30 வயது

  2. மாநில அரசு என்பது

    (a)

    மாநில அரசின் துறைகள்

    (b)

    சட்ட மன்றம்

    (c)

    அ) மற்றும் ஆ)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  3. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

    (a)

    குடியரசுத் தலைவர்

    (b)

    பிரதமர்

    (c)

    ஆளுநர்

    (d)

    முதலமைச்சர்

  4. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

    (a)

    குடியரசுத் தலைவர்

    (b)

    பிரதமர்

    (c)

    ஆளுநர்

    (d)

    தேர்தல் ஆணையர்

  5. முதலமைச்சர் என்பவர்

    (a)

    பெரும்பான்மை கட்சியின் தலைவர்        

    (b)

    எதிர்க்கட்சி தலைவர்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. 5 x 2 = 10
  7. மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?

  8. எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

  9. லோக் அதாலத் பற்றி எழுதுக.

  10. சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?

  11. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?

  12. 3 x 5 = 15
  13. ஆளுநரின் அதிகாரத்தை விவரிக்கவும்?

  14. முதலமைச்சர் மற்றும் காபினெட் அமைச்சர்களின் பணிகள் யாவை ?

  15. மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science State Government Model Question Paper )

Write your Comment