" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25
  10 x 1 = 10
 1. __________என்பவை பாறைகள், கற்கள், கோவில்சுவர்கள், உலோகங்கள் ஆகியவற்றின் கடினமான மேற்பரப்பின் மீது செதுக்கப்படும் வாசகங்களாகும்.

  (a)

  காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள்

  (b)

  பயணக்குறிப்புகள் 

  (c)

  நாணயங்கள் 

  (d)

  பொறிப்புகள்

 2. பிரதிகார அரசர்களுள் முதல் தலைசிறந்த அரசர் யார்?

  (a)

  முதலாம் போஜா

  (b)

  முதலாம் நாகபட்டர்

  (c)

  ஜெயபாலர் 

  (d)

  சந்திரதேவர்

 3. பிற்கால சோழ வம்சத்தை மீட்டெழச் செய்தவர் யார்?

  (a)

  விஜயாலயன்

  (b)

  முதலாம் ராஜராஜன்

  (c)

  முதலாம் ராஜேந்திரன்

  (d)

  அதிராஜேந்திரன்

 4. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

  (a)

  மண்டலம்

  (b)

  நாடு

  (c)

  கூற்றம்

  (d)

  ஊர்

 5. திருஞான சம்பந்தரால் சமணமத்திலிருந்து சைவத்திற்கு மாற்றப்பட்டவர்.

  (a)

  அரிகேசரி

  (b)

  முதலாம் பராந்தகர்

  (c)

  விஜயாலயர்

  (d)

  இரண்டாம் ராஜசிம்மர்

 6. _______ குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்.

  (a)

  ரஸ்ஸியா 

  (b)

  குத்புதீன் ஐபக்

  (c)

  இல்துமிஷ்

  (d)

  பால்டன் 

 7. மிகப்பெரிய காற்றடி வண்டல் படிவுகள் காணப்படும் இடம்

  (a)

  அமெரிக்கா

  (b)

  இந்தியா

  (c)

  சீனா

  (d)

  பிரேசில்

 8. டார்ன் ஏரி என்பது _________ ஏற்படுத்தும் நிலத்தோற்றம்.

  (a)

  ஆறு

  (b)

  பனியாறு

  (c)

  கடல்

  (d)

  காற்று

 9. கிராமப்புறக்றக் குடியிருப்புகள் _________ அருகில் அமைந்துள்ளது

  (a)

  நீர்நிலைகள்

  (b)

  மலைப் பகுதிகள்

  (c)

  கடலோரப் பகுதிகள்

  (d)

  பாலைவனப் பகுதிகள்

 10. _________ செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி.

  (a)

  மூலதனம்

  (b)

  நிலம்

  (c)

  உழைப்பு

 11. 5 x 1 = 5
 12. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

  ()

  மத்தியப் பிரதேசம் 

 13. ________ தஞ்சாவூரிலுள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் கோவிலை நிர்மாணித்தார்.

  ()

  முதலாம் இராஜராஜன் 

 14. புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமிர் குஸ்ருவை ___________ ஆதரித்தார்.

  ()

  பால்பன் 

 15. எரிமலை மீண்டும் வெடித்து கூம்பு வட்டக் குன்றின் உச்சியில் தோற்றுவிக்கும் பெரிய பள்ளம் _________ 

  ()

  வட்ட எரிமலைவாய்

 16. உள்ளீட்டுப் பொருள்கள் _________ காரணியாகும்.

  ()

  உற்பத்திக்

 17. 5 x 1 = 5
 18. அபுகுன்றில் அமைந்துள்ள கோவில் சிவபெருமானுக்குப் படைத்தளிக்கப்பட்டுள்ளது

  (a) True
  (b) False
 19. சோழர்கள் காலத்தில் விளைச்சலில் 1/5 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது.

  (a) True
  (b) False
 20. குத்புதீன் இனங்காண முடியாத காய்ச்சலால் மரணமடைந்தார்.

  (a) True
  (b) False
 21. ஸ்வீடன் இரு கட்சி முறை கொண்டது.

  (a) True
  (b) False
 22. தொழில் முனைவோர் பல உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுபவர் ஆவார்.

  (a) True
  (b) False
 23. 5 x 1 = 5
 24. இபன் பதூதா

 25. (1)

  கடல்சார் வணிகர் 

 26. சூரியனார் கோவில்

 27. (2)

  2.0

 28. தேவ பாலர்

 29. (3)

  கொனார்க் 

 30. அஞ்சு வண்ணத்தார் 

 31. (4)

  பாலர்கள்

 32. அதிர்வை உணர்தல் அரிது

 33. (5)

  மொராக்கோ நாட்டு அறிஞர்

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 1 Model One Mark Questions )

Write your Comment