முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    5 x 1 = 5
  1. ________ களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலமென அறியப்படுகிறது.

    (a)

    சோழர்

    (b)

    பாண்டியர்

    (c)

    ராஜபுத்திரர்

    (d)

    விஜயநகர அரசர்கள்

  2. கஜினி மாமூதின் படையெடுப்பிற்கு முக்கியக் காரணம் யாது?

    (a)

    சிலை வழிபாட்டை ஒழிப்பது

    (b)

    இந்தியாவின் செல்வத்தைக் கொள்ளையடிப்பது.

    (c)

    இந்தியாவில் இஸ்லாமைப் பரப்புவது.

    (d)

    இந்தியாவில் ஒரு முஸ்லீம் அரசை நிறுவுவது.

  3. கீழ்க்காண்பனவற்றுள் சோழர்களின் நிர்வாகத்தில் மிகச் சிறிய அலகு எது?

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    கூற்றம்

    (d)

    ஊர்

  4. எரிமலைக் குழம்பு கூம்புகள் _______________ ஆகும்

    (a)

    மலைகளின் குவியல்

    (b)

    மலைகளின் உருக்குலைவு

    (c)

    எஞ்சியமலைகள்

    (d)

    மடிப்பு மலைகள்

  5. குற்றால நீர்வீழ்ச்சி _____________ ஆற்றுக்கு குறுக்காக அமைந்துள்ளது

    (a)

    காவேரி

    (b)

     பெண்ணாறு

    (c)

    சிற்றாறு

    (d)

    வைகை

  6. 6 x 1 = 6
  7. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர்_________ ஆவார்.

    ()

    மின்கஜ் உஸ் சிராஜ் 

  8. காந்தர்யா கோவில் ______________ ல் அமைந்துள்ளது.

    ()

    மத்தியப் பிரதேசம் 

  9. _________ வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி ஆவார்.

    ()

    ஜடில பராந்தக நெடுஞ்சடையன் 

  10. பாறைக் குழம்பு வெளியேறி அது பரவிக்கிடக்கும் பகுதி _______________ என்று அழைக்கப்படுகிறது.

    ()

    எரிமலை வெளியேற்றம் 

  11. ______________ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்

    ()

    நகர

  12. குடிமை சமத்துவம் _________ க்கு முன்பு அனைவரும் சமம் என்பதைக் குறிக்கிறது.

    ()

    சட்டத்து

  13. 5 x 1 = 5
  14. டோமிங்கோ்கோ பயஸ் எனும் போர்த்துகீசியப்பயணி கி.பி.1522 இல் சோழப்பேரரசுக்கு வருகை புரிந்தார்.

    (a) True
    (b) False
  15. ராஜபுத்ர என்பது ஒரு லத்தீன் வார்த்தை ஆகும்.

    (a) True
    (b) False
  16. இந்தியர்கள் 0 முதல் 9 வரையிலான எண்களை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

    (a) True
    (b) False
  17. சோழ அரசரின் மூத்த மகன் யுவராஜன் என அழைக்கப்பட்டார்.

    (a) True
    (b) False
  18. தக்காண விசயங்களில் தலையிடக்கோரி பாமினி இளவரசர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்ள பிரோஷ் ஷா மறுத்துவிட்டார்

    (a) True
    (b) False
  19. 5 x 1 = 5
  20. தில்வாரா

  21. (1)

    ராஜஸ்தான் 

  22. சூரியனார் கோவில்

  23. (2)

    ஜப்பானிய சொல் 

  24. அலாவுதீன்

  25. (3)

    காயல் 

  26. சுனாமி

  27. (4)

    கொனார்க் 

  28. வேம்பநாடு ஏரி

  29. (5)

    காராவின் ஆளுநர்

    6 x 2 = 12
  30. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

  31. ஏதேனும் நான்கு ராஜபுத்திரக் குலங்களின் பெயர்களை எழுதுக

  32. ‘சகல்கானி’ குறித்து சிறுகுறிப்பு வரைக.

  33. சியால் என்றால் என்ன ?

  34. சமத்துவம் என்றால் என்ன?

  35. பயன்பாடு என்பது என்ன?

  36. 4 x 3 = 12
  37. டெல்லிசுல்தான்கள் அறிமுகம் செய்த பலவகைப்பட்ட நாணயங்களை விவரிக்கவும்.

  38. 1398ஆம் ஆண்டில் நடைபெற்ற தைமூரின் படையெடுப்பை விவரி.

  39. அரசியல் சமத்துவம் என்றால் என்ன?

  40. வேலை பகுப்பு முறை –வரையறு

  41. 3 x 5 = 15
  42. எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.

  43. ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா?

  44. தொழில் முனைவோரின் பணிகளைக் கூறுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science - Term 1 Model Question Paper )

Write your Comment