Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 5 = 50
  1. கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.

  2. முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.

  3. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

  4. புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  5. புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.

  6. தமிழ்நாட்டிலுள்ள நீர்வீழ்ச்சிகளைப் பற்றிச் சுருக்கமாக எழுதுக.

  7. சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை ?

  8. மாநில அரசின் சில துறைகளின் பெயர்களை குறிப்பிடுக.

  9. ஊடகம் அவசியமா? ஏன்?

  10. ஊடகம் நம் அன்றாட வாழ்க்கையில் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 ஐந்து மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science Term 2 Five Marks Question Paper )

Write your Comment