Term 2 மாதிரி வினாக்கள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

    (a)

    புக்கர்

    (b)

    தேவராயா -II

    (c)

    ஹரிஹரர்-II

    (d)

    கிருஷ்ண தேவராயர்

  2. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஹூமாயூன்

    (b)

    பாபர்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    அக்பர்

  3. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

    (a)

    பாலாஜி விஸ்வநாத்

    (b)

    பாஜிராவ்

    (c)

    பாலாஜி பாஜிராவ்

    (d)

    ஷாகு

  4. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

    (a)

    தருமபுரி

    (b)

    திருநெல்வேலி

    (c)

    நாமக்கல்

    (d)

    தேனி

  5. வெகுஜன ஊடகம் என்பது

    (a)

    வானொலி

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. 1 x 10 = 10
  7. முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்

  8. 4 x 2 = 8
  9. மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.

  10. சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.

  11. சட்டமன்ற தொகுதி என்றால் என்ன?

  12. சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

  13. 4 x 3 = 12
  14. அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.

  15. மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.

  16. இரும்பின் பயன்கள் யாவை?

  17. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  18. 3 x 5 = 15
  19. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

  20. புதுப்பிக்க இயலா வளங்கள் - குறித்து விரிவாக எழுதுக.

  21. பத்திரிக்கையாளர் சந்திப்பை பற்றி நீவிர் அறிந்தவற்றை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 மாதிரி வினாக்கள் ( 7th Social Science Term 2 Full Syllabus Model Question Paper )

Write your Comment