" /> -->

Term 2 ஊடகமும் ஜனநாயகமும் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

    (a)

    வானொலி

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    செய்தித்தாள்

    (d)

    இணையதளம்

  2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

    (a)

    இதழ்கள்

    (b)

    அறிக்கைகள்

    (c)

    நாளிதழ்கள்

    (d)

    வானொலி

  3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

    (a)

    தட்டச்சு

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    தொலைப்பேசி

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  4. வெகுஜன ஊடகம் என்பது

    (a)

    வானொலி

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

    (a)

    நிறைய பணம் ஈட்ட

    (b)

    நிறுவனத்தை ஊக்கப்படுத்த

    (c)

    நடுநிலையான தகவலை தருவதற்கு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. 5 x 2 = 10
  7. ஊடகம் என்றால் என்ன?

  8. சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

  9. உள்ளூர் ஊடகத்தின் முக்கியத்துவம் யாவை?

  10. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்

  11. ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக

  12. 3 x 5 = 15
  13. ஜனநாயகத்தில் ஊடகம் எவ்வாறு முக்கிய பங்காற்றுகிறது?

  14. ஊடகத்தினால் ஏற்படும் நன்மைகள் யாவை?

  15. ஊடகம் அவசியமா? ஏன்?

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Media and Democracy Model Question Paper )

Write your Comment