Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. கீழ்க்கண்டவற்றில் அச்சு ஊடகத்தின் கீழ் வருவது எது?

    (a)

    வானொலி

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    செய்தித்தாள்

    (d)

    இணையதளம்

  2. கீழ்க்கண்டவற்றில் ஒலிபரப்பு ஊடகம் என்பது

    (a)

    இதழ்கள்

    (b)

    அறிக்கைகள்

    (c)

    நாளிதழ்கள்

    (d)

    வானொலி

  3. உலகினை மக்களின் அருகாமையில் கொண்டு வந்த ஊடகம்

    (a)

    தட்டச்சு

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    தொலைப்பேசி

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  4. வெகுஜன ஊடகம் என்பது

    (a)

    வானொலி

    (b)

    தொலைக்காட்சி

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  5. ஊடகம் ஏன் சுதந்திரமாக செயல்பட வேண்டும்

    (a)

    நிறைய பணம் ஈட்ட

    (b)

    நிறுவனத்தை ஊக்கப்படுத்த

    (c)

    நடுநிலையான தகவலை தருவதற்கு

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  6. 5 x 1 = 5
  7. உலகத்தினை சிறியதாகவும், மிக அருகாமையிலும் கொண்டு வந்தது _____________

    ()

        

  8. ஒவ்வொரு தனிமனிதனும் _____________ ஆகும்

    ()

        

  9. அச்சு இயந்திரம் _____________என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது

    ()

           

  10. நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் மதிப்பீடுகளின் தொகுப்பு _________ ஆகும்.

    ()

         

  11. இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பு நிறுவனம் _______

    ()

          

  12. 5 x 1 = 5
  13. குறு அளவிலான ஊடகம்

  14. (1)

    முகநூல்

  15. சமூக ஊடகம்

  16. (2)

    கருத்தரங்கு

  17. அச்சு ஊடகம்

  18. (3)

    கூகுள் இணையம்

  19. இணைய ஊடகம்

  20. (4)

    சுவரொட்டிகள்

  21. ஒலிபரப்பு ஊடகம்

  22. (5)

    திரைப்படங்கள்

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 ஊடகமும் ஜனநாயகமும் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Media and Democracy One Mark Question with Answer )

Write your Comment