" /> -->

Term 2 வளங்கள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் புதுப்பிக்கக் கூடிய வளம் _______

    (a)

    தங்கம்

    (b)

    இரும்பு

    (c)

    பெட்ரோல்

    (d)

    சூரிய ஆற்றல் 

  2. மிகப்பெரிய சூரிய ஆற்றல் திட்டம் இந்தியாவில் எங்கு அமைந்துள்ளது?

    (a)

    கமுதி

    (b)

    ஆரல்வாய்மொழி

    (c)

    முப்பந்தல்

    (d)

    நெய்வேலி

  3. மனிதனால் முதலில் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகங்களில் ஓன்று _______

    (a)

    இரும்பு

    (b)

    தாமிரம்

    (c)

    தங்கம்

    (d)

    வெள்ளி

  4. _________ மின் மற்றும் மின்னணுத்துறையில் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத கனிமங்களும் ஓன்று

    (a)

    சுண்ணாம்புக்கல்

    (b)

    மைக்கா

    (c)

    மாங்கனீசு

    (d)

    வெள்ளி

  5. நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் _______

    (a)

    வெப்பசக்தி

    (b)

    அணுசக்தி

    (c)

    சூரிய சக்தி

    (d)

    நீர் ஆற்றல்

  6. 5 x 3 = 15
  7. வளங்கள் - வரையறு

  8. இரும்பின் பயன்கள் யாவை?

  9. உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?

  10. கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு

  11. துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  12. 3 x 5 = 15
  13. புதுப்பிக்கக்கூடிய வளங்களின் வெவ்வேறு வகைகளை விளக்குக

  14. புதுப்பிக்க இயலா வளங்கள் - குறித்து விரிவாக எழுதுக.

  15. புதை படிம எரிபொருள் வளங்கள் யாவை? அவற்றை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 வளங்கள் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Resources Model Question Paper )

Write your Comment