" /> -->

Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

    (a)

    தாதாஜி கொண்ட தேவ்    

    (b)

    கவிகலாஷ்

    (c)

    ஜீஜாபாய்

    (d)

    ராம்தாஸ்

  2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

    (a)

    தேஷ்முக்

    (b)

    பேஷ்வா

    (c)

    பண்டிட்ராவ்

    (d)

    பட்டீல்

  3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

    (a)

    ஷாகு

    (b)

    அனாஜி தத்தா

    (c)

    தாதாஜி கொண்ட தேவ்

    (d)

    கவிகலாஷ்

  4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

    (a)

    பீரங்கிப்படை

    (b)

    குதிரைப்படை

    (c)

    காலட்படை

    (d)

    யானைப்படை

  5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

    (a)

    பாலாஜி விஸ்வநாத்

    (b)

    பாஜிராவ்

    (c)

    பாலாஜி பாஜிராவ்

    (d)

    ஷாகு

  6. 1 x 10 = 10
  7. மராத்தியப் பேரரசின் முக்கிய நகரங்கள் மற்றும் கோட்டைகளைக் குறிப்பிடுக

  8. 5 x 2 = 10
  9. மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.

  10. சௌத் மற்றும் சர்தேஷ்முகி.

  11. மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு.

  12. சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.

  13. 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.

  14. 1 x 5 = 5
  15. பேஷ்வா மற்றும் சிவாஜியின் வருவாய் நிர்வாக முறையை ஒப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas Model Question Paper )

Write your Comment