Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    5 x 1 = 5
  1. சிவாஜியின் ஆசிரியராகவும் மற்றும் பாதுகாவலராகவும் இருந்தவர் யார்?

    (a)

    தாதாஜி கொண்ட தேவ்    

    (b)

    கவிகலாஷ்

    (c)

    ஜீஜாபாய்

    (d)

    ராம்தாஸ்

  2. மராத்திய பிரதம மந்திரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்கள்?

    (a)

    தேஷ்முக்

    (b)

    பேஷ்வா

    (c)

    பண்டிட்ராவ்

    (d)

    பட்டீல்

  3. சாம்பாஜியின் தினசரி வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்திய அவருடைய குரு யார்?

    (a)

    ஷாகு

    (b)

    அனாஜி தத்தா

    (c)

    தாதாஜி கொண்ட தேவ்

    (d)

    கவிகலாஷ்

  4. சிவாஜியின் ராணுவத்தில் ஆரம்பகட்டத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தது

    (a)

    பீரங்கிப்படை

    (b)

    குதிரைப்படை

    (c)

    காலட்படை

    (d)

    யானைப்படை

  5. குஜராத் மற்றும் மாளவத்தை முகலாய ஆதிக்கத்திலிருந்த விடுபட அவர்களுக்கெதிராக போரை அறிவித்தவர்

    (a)

    பாலாஜி விஸ்வநாத்

    (b)

    பாஜிராவ்

    (c)

    பாலாஜி பாஜிராவ்

    (d)

    ஷாகு

  6. 5 x 1 = 5
  7. மகாராஷ்டிராவில் பரவிய _________________ இயக்கம் மராத்திய மக்களிடையே விழிப்புணர்வும் இணக்கமும் ஏற்பட உதவியது.

    ()

        

  8. பேஷ்வாக்களின் முக்கிய வருவாய் அலுவலர் _________________

    ()

        

  9. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு ________________ இடத்தில் சோகமாய் முடிந்தது.

    ()

       

  10. அஷ்டபிரதானில் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சர் _________________

    ()

        

  11. சிவாஜியைத் தொடர்ந்து _________________ வுடனான சச்சரவிற்குப் பின்ன ர் சாம்பாஜி ஆட்சிப் பொறுப்பேற்றார்.

    ()

        

  12. 5 x 1 = 5
  13. மலை மற்றும் மலைப்பள்ளத்தாக்குகள் மராத்தியர்களை அந்நிய படையெடுப்பாபாளர்களிடமிருந்து பாதுகாத்தது.

    (a) True
    (b) False
  14. பக்தி இயக்கத்தின் மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டது, அனைத்து சமூகத்தினராலும் பக்தி இயக்கப் பாடல்கள் பாடப்பட்டன.

    (a) True
    (b) False
  15. சிவாஜி புரந்தரை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றினார்

    (a) True
    (b) False
  16. தேஷ்முக்குகள் கிராமங்களில் வாழ்ந்தனர், அவர்கள் 20 முதல் 200 வரையிலான கிராமங்களில் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

    (a) True
    (b) False
  17. அப்தாலி டெல்லியை கைப்பற்றுவதற்கு பத்துமுறை படையெடுத்தார்.

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. ஷாஜி போன்ஸ்லே

  20. (1)

    சிவாஜியின் தந்தை

  21. சாம்பாஜி

  22. (2)

    சிவாஜியின் மகன்

  23. ஷாகு

  24. (3)

    பீஜப்பூர் தளபதி

  25. ஜீஜாபாய்

  26. (4)

    சிவாஜியின் தாய்

  27. அப்சல்கான்

  28. (5)

    சிவாஜியின் பேரன்

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Rise of Marathas and Peshwas One Mark Question with Answer )

Write your Comment