Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 16
    7 x 1 = 7
  1. மாநில சட்டமன்றத்தின் உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

    (a)

    18 வயது

    (b)

    21 வயது

    (c)

    25 வயது

    (d)

    30 வயது

  2. இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை

    (a)

    26

    (b)

    27

    (c)

    28

    (d)

    29

  3. மாநில அரசு என்பது

    (a)

    மாநில அரசின் துறைகள்

    (b)

    சட்ட மன்றம்

    (c)

    அ) மற்றும் ஆ)

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  4. மாநில அரசு நிருவாகத்தின் ஒட்டுமொத்த தலைவர்

    (a)

    குடியரசுத் தலைவர்

    (b)

    பிரதமர்

    (c)

    ஆளுநர்

    (d)

    முதலமைச்சர்

  5. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர்

    (a)

    குடியரசுத் தலைவர்

    (b)

    பிரதமர்

    (c)

    ஆளுநர்

    (d)

    தேர்தல் ஆணையர்

  6. முதலமைச்சர் என்பவர்

    (a)

    பெரும்பான்மை கட்சியின் தலைவர்        

    (b)

    எதிர்க்கட்சி தலைவர்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  7. மாநில அரசின் மூன்று முக்கிய நிருவாக பிரிவுகள்

    (a)

    மேயர், ஆளுநர், சட்டமன்ற உறுப்பினர்

    (b)

    ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி

    (c)

    கிராமம், நகரம், மாநிலம்

    (d)

    சட்டமன்றம், நிருவாகத்துறை , நீதித்துறை

  8. 6 x 1 = 6
  9. ___________________ ஆல் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.

    ()

       

  10. சட்டமன்றத்தின் பெரும்பான்மை தலைவர் ___________________ ஆக நியமிக்கப்படுகிறார்.

    ()

        

  11. மாநில அரசின் உச்சபட்ச நீதி அமைப்பு ____________.

    ()

       

  12. ச.ம.உ என்பதன் விரிவாக்கம் _______________.

    ()

      

  13. ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த அனைத்து வாக்காளர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர் ___________________ ஆவார்.

    ()

       

  14. சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின் _____________ என்று அழைக்கப்படுவர்.

    ()

         

  15. 1 x 1 = 1
  16. அ) அரசு செயல்படுவதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
    ஆ) ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை சாராத அனைத்து அரசியல் கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்று அழைக்கப்படுவர்
    இ) சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களுடைய பிரதிநிதிகள் அல்ல

    (a) True
    (b) False
  17. 2 x 1 = 2
  18. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் முதலமைச்சர் யூனியன் பிரதேசங்கள்

  19. (1)

    தலைமைச் செயலகம் 7 மாநிலத்தின் தலைவர் சட்டமன்றம்

  20. புனித ஜார்ஜ் கோட்டை

  21. (2)

    பெரும்பான்மை கட்சித் தலைவர்

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 மாநில அரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 State Government One Mark Question with Answer )

Write your Comment