" /> -->

Term 2 முகலாயப் பேரரசு மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஹூமாயூன்

    (b)

    பாபர்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    அக்பர்

  2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

    (a)

    பானிபட்

    (b)

    செளசா

    (c)

    ஹால்டிகட்

    (d)

    கன்னோசி

  3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

    (a)

    பாபர்

    (b)

    ஹிமாயூன்

    (c)

    இப்ராஹிம் லோடி

    (d)

    ஆலம்கான்

  4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஷெர்ஷா

    (b)

    அக்பர்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    ஷாஜஷான்

  5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

    (a)

    பீர்பால்

    (b)

    ராஜா பகவன்தாஸ்

    (c)

    இராஜ தோடர்மால்

    (d)

    இராஜா மான்சிங்

  6. 1 x 10 = 10
  7. முகலாயப் பேரரசில் அக்பர் மற்றும் ஔரங்கசீப்பின் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளைக் குறிக்கவும், முகலாயர்களின் முக்கிய போர்களைக் குறிக்கவும்

  8. 2 x 2 = 4
  9. 1526இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.

  10. ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக

  11. 2 x 3 = 6
  12. முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.

  13. அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.

  14. 1 x 5 = 5
  15. முகலாயர் ஆட்சியில் ஷாஜகானின் காலத்தை மற்ற முகலாய ஆட்சியாளர்களோடு ஒப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 The Mughal Empire Model Question Paper )

Write your Comment