Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 25
    5 x 1 = 5
  1. இந்தியாவில் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஹூமாயூன்

    (b)

    பாபர்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    அக்பர்

  2. அக்பர் ராணா பிரதாப்பை எந்தப் போரில் தோற்கடித்தார்?

    (a)

    பானிபட்

    (b)

    செளசா

    (c)

    ஹால்டிகட்

    (d)

    கன்னோசி

  3. ஷெர்ஷா டெல்லியில் யாருடைய அரண்மனையை அழித்தார்?

    (a)

    பாபர்

    (b)

    ஹிமாயூன்

    (c)

    இப்ராஹிம் லோடி

    (d)

    ஆலம்கான்

  4. மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

    (a)

    ஷெர்ஷா

    (b)

    அக்பர்

    (c)

    ஜஹாங்கீர்

    (d)

    ஷாஜஷான்

  5. அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?

    (a)

    பீர்பால்

    (b)

    ராஜா பகவன்தாஸ்

    (c)

    இராஜ தோடர்மால்

    (d)

    இராஜா மான்சிங்

  6. 5 x 1 = 5
  7. ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர்_______________ ஆகும்

    ()

        

  8. பதேபூர் சிக்ரியிலுள்ள ________ அரங்கில் அனைத்து சமய வல்லுநர்களும் கலந்துரையாடினார்கள்

    ()

       

  9. அக்பரால் மிகவும் போற்றப்பட்ட சூபி துறவி _______________

    ()

       

  10. ஜப்தி என்னும் முறை _______________ ஆட்சிகாலத்தில் தக்காண மாகாணங்களுக்கும் நீட்டிக்கப் பெற்றது.

    ()

       

  11. ________ வரியில்லா நிலங்கள் மதவல்லுநர்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

    ()

       

  12. 5 x 1 = 5
  13. பாபர் மத்திய ஆசியாவில் ஒரு சிறிய அரசான பர்கானாவைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார் .

    (a) True
    (b) False
  14. ஹிமாயூன் 1565இல் டெல்லியைக் கைப்பற்றினார்

    (a) True
    (b) False
  15. ஔரங்கசீப், ராஜபுதனப் பெண்ணைத் திருமணம் செய்தார்

    (a) True
    (b) False
  16. தன் மகன் குஷ்ருவுக்கு உதவினார் என்பதற்காகச் சீக்கியத் தலைவர் குரு அர்ஜுனைத் தூக்கிலிடும்படி ஜஹாங்கீர் உத்தரவிட்டார்.

    (a) True
    (b) False
  17. ஔரங்கசீப் காலக்கட்டத்தில், முகலாய கட்டடக்கலை சிறப்பு பெற்றது.

    (a) True
    (b) False
  18. 10 x 1 = 10
  19. பாபர்

  20. (1)

    ஹிமாயூன்

  21. துர்க்காவதி

  22. (2)

    அகமது நகர்

  23. ராணி சந்த் பீபி

  24. (3)

    அஷ்டதிக்கஜம்

  25. தீன்-இலாஹி

  26. (4)

    ராணாபிரதாப்

  27. இராஜா மான்சிங்

  28. (5)

    சந்தேரி

  29. அக்பர்

  30. (6)

    ஜஹாங்கீர்

  31. தௌலத்கான் லோடி

  32. (7)

    தில்வார் கான்

  33. ஹசன் சூரி

  34. (8)

    ஷெர்ஷா

  35. பாபர்

  36. (9)

    அக்பர்

  37. உதயசிங்

  38. (10)

    மத்திய மாகாணம்

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 முகலாயப் பேரரசு ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 The Mughal Empire One Mark Question with Answer )

Write your Comment