Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 42
    14 x 3 = 42
  1. விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.

  2. முகலாயர்களின் நிலவருவாய் முறையைப் பற்றி விவரி.

  3. அக்பர் கற்றலின் பாதுகாவலன் மதிப்பிடுக.

  4. மராத்தியர்களின் ஆட்சியில் சிவாஜியின் சிறப்பு அம்சங்களை மதிப்பிடுக.

  5. வளங்கள் - வரையறு

  6. இரும்பின் பயன்கள் யாவை?

  7. உலகில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முதன்மையான நாடுகள் யாவை?

  8. கார்பன் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நிலக்கரியின் வகைகளைக் கூறு

  9. துராலுமின் குறித்து சிறுகுறிப்பு வரைக.

  10. சுற்றுலா வரையறுக்க

  11. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  12. சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?

  13. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக

  14. தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் - Term 2 மூன்று மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science - Term 2 Three Marks Question Paper )

Write your Comment