" /> -->

Term 2 சுற்றுலா மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
    5 x 1 = 5
  1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________

    (a)

    சமயச் சுற்றுலா

    (b)

    வரலாற்றுச் சுற்றுலா

    (c)

    சாகசச் சுற்றுலா

    (d)

    பொழுதுபோக்குச் சுற்றுலா

  2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

    (a)

    இராஜஸ்தான்

    (b)

    மேற்கு வங்காளம்

    (c)

    அசாம்

    (d)

    குஜராத்

  3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

    (a)

    கோவா

    (b)

    கொச்சி

    (c)

    கோவளம்

    (d)

    மியாமி

  4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

    (a)

    குஜராத்திலுள்ள நல்சரோவர்

    (b)

    தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்

    (c)

    இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்

    (d)

    மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

  5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

    (a)

    தருமபுரி

    (b)

    திருநெல்வேலி

    (c)

    நாமக்கல்

    (d)

    தேனி

  6. 5 x 3 = 15
  7. சுற்றுலா வரையறுக்க

  8. சூழல் சுற்றுலா குறித்துச் சிறு குறிப்பு வரைக.

  9. சுற்றுலாவின் அடிப்படை கூறுகள் யாவை?

  10. இந்தியாவிலுள்ள ஏதேனும் ஐந்து மலை வாழிடங்களின் பெயர்களை எழுதுக.

  11. தமிழ்நாட்டிலுள்ள ஏதேனும் ஐந்து கடற்கரையின் பெயர்களை எழுதுக.

  12. 3 x 5 = 15
  13. சுற்றுலாவின் புவியியல் காரணிகளை விளக்குக.

  14. சரணாலயங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் யாவை ?

  15. பயணம் செய்வதற்கான ஐந்து காரணங்களைப் பட்டியலிடுக.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Tourism Model Question Paper )

Write your Comment