" /> -->

Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 15
    5 x 1 = 5
  1. சுற்றுலா வகைகளில் மிகப் பழமையானது ________________

    (a)

    சமயச் சுற்றுலா

    (b)

    வரலாற்றுச் சுற்றுலா

    (c)

    சாகசச் சுற்றுலா

    (d)

    பொழுதுபோக்குச் சுற்றுலா

  2. எந்த மாநிலத்தில் காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ளது?

    (a)

    இராஜஸ்தான்

    (b)

    மேற்கு வங்காளம்

    (c)

    அசாம்

    (d)

    குஜராத்

  3. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத கடற்கரை எது?

    (a)

    கோவா

    (b)

    கொச்சி

    (c)

    கோவளம்

    (d)

    மியாமி

  4. பின்வருவனவற்றில் இந்தியாவில் இல்லாத பறவைகள் சரணாலயம் எது?

    (a)

    குஜராத்திலுள்ள நல்சரோவர்

    (b)

    தமிழ்நாட்டிலுள்ள கூந்தன்குளம்

    (c)

    இராஜஸ்தானிலுள்ள பாரத்பூர்

    (d)

    மத்தியபிரதேசத்திலுள்ள கன்ஹா

  5. எந்த மாவட்டத்தில் குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது?

    (a)

    தருமபுரி

    (b)

    திருநெல்வேலி

    (c)

    நாமக்கல்

    (d)

    தேனி

  6. 5 x 1 = 5
  7. மூன்று கூறுகளையும் ஒன்றாக இணைக்கும் கோட்பாடு __________ என அழைக்கப்படுகின்றது

    ()

    A3

  8. ’காஸ்ட்ரோனமி’ என்பது சுற்றுலாவின் __________________ அம்சத்தை குறிக்கின்றது

    ()

     கலாச்சார 

  9. சுருளி நீர்வீழ்ச்சி __________________ என்றும் அழைக்கப்படுகிறது.

    ()

      நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி 

  10. இரண்டாவது அழகிய, நீண்டக் கடற்கரை__________________

    ()

      சென்னையில் மெரினா கடற்கரை 

  11. TAAI என்பதன் விரிவாக்கம் __________________

    ()

    Travel Agent Association of India (இந்திய பயண முகவர்கள் சங்கம்).

  12. 5 x 1 = 5
  13. ஆனைமலை வாசஸ்தலம் 

  14. (1)

    மேற்கு வங்காளம் 

  15. குரங்கு அருவி

  16. (2)

    கோவா 

  17. டார்ஜிலிங்

  18. (3)

    கோயம்புத்தூர் 

  19. இயற்கையின் சொர்க்கம்

  20. (4)

    உயர் விளிம்பு 

  21. அகுதா கடற்கரை

  22. (5)

    ஜவ்வாது 

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 சுற்றுலா ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Term 2 Tourism One Mark Question with Answer )

Write your Comment