Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    20 x 2 = 40
  1. விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.

  2. விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.

  3. தக்காண சுல்தானத்தின் ஐந்து சுதந்திர அரசுகள் யாவை?

  4. அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக

  5. 1526இல் பானிப்பட் போர் ஏற்பட்டதற்கான சூழலை எழுதுக.

  6. ஹிமாயூன் 1555இல் டெ ல்லியை மீண்டும் கைப்பற்றியதைப் பற்றிக் குறிப்பிடுக

  7. மன்சப்தாரி முறையைப் பற்றிக் குறிப்பு வரைக.

  8. மராத்தியர்களிடத்தில் பக்தி இயக்கத்தின் தாக்கம்.

  9. சௌத் மற்றும் சர்தேஷ்முகி.

  10. மராத்தியர்களின் வருவாய் நிர்வாகத்தில் காமவிஸ்தரின் பங்கு.

  11. சாம்பாஜிக்கு எதிராக முகலாய இராணுவத்தின் தாக்குதல்.

  12. 1761 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் பானிப்பட் போர்.

  13. மாநில ஆளுநராவதற்கான தகுதிகள் யாவை?

  14. எதிர்க்கட்சியினர் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

  15. லோக் அதாலத் பற்றி எழுதுக.

  16. முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களை நியமிப்பவர் யார்?

  17. ஊடகம் என்றால் என்ன?

  18. சட்டமன்றத்தின் செயல்பாடுகளை மக்கள் எவ்வாறு அறிந்து கொள்கிறார்கள்?

  19. ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம் நிரூபிக்கவும்

  20. ஊடகத்தின் ஏதாவது இரண்டு பொறுப்புகளைக் கூறுக

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 7th Social Science Term 2 Two Marks Question Paper )

Write your Comment