" /> -->

Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் மாதிரி வினாத்தாள்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

    (a)

    யானை

    (b)

    குதிரை

    (c)

    பசு

    (d)

    மான்

  2. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    ராமராயர்

    (b)

    திருமலதேவராயா 

    (c)

    இரண்யம் தேவராயர்

    (d)

    இரண்டாம் விருபாக்சராயர்

  3. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

    (a)

    சாளுவ நரசிம்மர்

    (b)

    இரண்டாம் தேவராயர்

    (c)

    குமார கம்பண்ணா

    (d)

    திருமலைதேவராயர்

  4. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

    (a)

    அலாவுதீன் ஹசன்விரா

    (b)

    முகம்மது – I

    (c)

    சுல்தான் பெரோஸ்

    (d)

    முஜாஹித்

  5. 1 x 10 = 10
  6. விஜயநகர் மற்றும் பாமினி அரசுகளின் எல்லைகளைக் குறிப்பிடுக.

  7. 3 x 2 = 6
  8. விஜயநகர் பேரரசின் நான்கு வம்சங்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்களை எழுதுக.

  9. விஜயநகர அரசின் அரசமைப்பு முறையைப் பற்றி எழுதுக.

  10. அலாவுதீன் ஹசன் ஷா கல்விக்கு ஆற்றிய பங்களிப்பைக் கூறுக

  11. 2 x 5 = 10
  12. கிருஷ்ண தேவராயரின் பணிகள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிடுக.

  13. விஜயநகர் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள் மற்றும் பாமினி சுல்தான்களின் பங்களிப்பை ஆராய்க.

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் மாதிரி வினாத்தாள் ( 7th Social Science Term 2 Vijayanagar and Bahmani Kingdoms Model Question Paper )

Write your Comment