" /> -->

Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 19
    5 x 1 = 5
  1. சங்கம வம்சத்தின் மிக சிறந்த ஆட்சியாளர் யார்?

    (a)

    புக்கர்

    (b)

    தேவராயா -II

    (c)

    ஹரிஹரர்-II

    (d)

    கிருஷ்ண தேவராயர்

  2. விஜயநகர கட்டட தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது?

    (a)

    யானை

    (b)

    குதிரை

    (c)

    பசு

    (d)

    மான்

  3. சங்கம வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    ராமராயர்

    (b)

    திருமலதேவராயா 

    (c)

    இரண்யம் தேவராயர்

    (d)

    இரண்டாம் விருபாக்சராயர்

  4. மதுரை சுல்தானிய அரசை முடிவுக்குக் கொண்டு வந்தவர்

    (a)

    சாளுவ நரசிம்மர்

    (b)

    இரண்டாம் தேவராயர்

    (c)

    குமார கம்பண்ணா

    (d)

    திருமலைதேவராயர்

  5. பாமினி அரசில் சிறந்த மொழியறிஞராகவும், கவிஞராகவும் விளங்கியவர்

    (a)

    அலாவுதீன் ஹசன்விரா

    (b)

    முகம்மது – I

    (c)

    சுல்தான் பெரோஸ்

    (d)

    முஜாஹித்

  6. 4 x 1 = 4
  7. ஆரவீடு வம்சத்தின் தலைநகரம்________

    ()

    பென்னு கொண்டா 

  8. விஜயநகரப் பேரரசர்களால் வெளியிட்டப்பட்ட  நாணயங்களுக்கு _______________ என்று பெயர்

    ()

    வராகன் 

  9. மகமது கவான் வெடிமருந்து தயாரிக்கவும் அதனைப் பயன்படுத்துவது பற்றி விளக்குவதற்காகவும் _________ வேதியியல் அறிஞர்களை வரச் செய்தார்.

    ()

    பாரசீக 

  10. விஜயநகர் நிர்வாகத்தில் கிராம விவகாரங்களை _____________ கவனித்தார்.

    ()

    கௌடா 

  11. 5 x 1 = 5
  12. பாமினி அரசைத் தோற்றுவித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆவார்கள்

    (a) True
    (b) False
  13. இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் சங்கம வம்சத்தின் மிகச்சிறந்த அரசராவார்

    (a) True
    (b) False
  14. அஸ்டதிக்கஜத்தில் அல்லசானி பெத்தண்ணா குறிப்பிட தகுந்தவராவார்

    (a) True
    (b) False
  15. விஜயநகரப் பேரரசில் அரசுரிமை என்பது பரம்பரையாகவும், பிறப்புரிமையின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது.

    (a) True
    (b) False
  16. பாமினி அரசில் 18 முடியரசுகள் இருந்தன.

    (a) True
    (b) False
  17. 5 x 1 = 5
  18. விஜயநகரா

  19. (1)

    பாண்டுரங்க மகாமத்தியம் 

  20. பிரதாபருத்ரா

  21. (2)

    பாரசீக சிற்ப கலைஞர்  

  22. கிருஷ்ண தேவராயா

  23. (3)

    ஒடிசாவின் ஆட்சியாளர் 

  24. அப்துர் ரசாக்

  25. (4)

    வெற்றியின் நகரம் 

  26. தெனாலிராமகிருஷ்ணா

  27. (5)

    அஸ்டதிக்கஜம் 

*****************************************

Reviews & Comments about 7th சமூக அறிவியல் Term 2 விஜயநகர், பாமினி அரசுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 7th Social Science Vijayanagar and Bahmani Kingdoms One Mark Question with Answer )

Write your Comment