" /> -->

Important Questions Part-III

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    23 x 1 = 23
  1. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

    (a)

    12 நள்ளிரவு

    (b)

    12 நண்பகல்

    (c)

    10 மு.ப

    (d)

    10 பி.ப.

  2. (-10)+(7)=____ 

    (a)

    +3

    (b)

    -3

    (c)

    -17

    (d)

    +17

  3. (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

    (a)

    பரிமாற்றுப் பண்பு

    (b)

    அடைவுப் பண்பு

    (c)

    பங்கீட்டுப் பண்பு

    (d)

    சேர்ப்புப் பண்பு

  4. 11×(–1)=_____

    (a)

    -1

    (b)

    0

    (c)

    +1

    (d)

    -11

  5. (-16)÷4 இக்கு சமமானது எது?

    (a)

    -(-16÷4)

    (b)

    -(16)÷(-4)

    (c)

    16÷(-4)

    (d)

    -4÷16

  6. அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

    (a)

    12 செ.மீ 

    (b)

    10 செ.மீ

    (c)

    24 செ.மீ

    (d)

    22 செ.மீ

  7. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

    (a)

    8 மீ 

    (b)

    10 மீ 

    (c)

    2 மீ 

    (d)

    4 மீ 

  8. ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    இருசமபக்கச் சரிவகம்

    (d)

    இணைகரம்

  9. x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

    (a)

    3(x + y)

    (b)

    3 + x + y

    (c)

    3x + y

    (d)

    3 + xy

  10. ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

    (a)

    0

    (b)

    2a

    (c)

    -2a

    (d)

    -a

  11. 3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    4

  12. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    5

  13. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

    (a)

    9

    (b)

    10

    (c)

    15

    (d)

    6

  14. கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

    (a)

    குத்தெதிர்க் கோணங்கள் 

    (b)

    அடுத்தடுத்த கோணங்கள் 

    (c)

    நேரிய கோண இணைகள் 

    (d)

    மிகை நிரப்பு கோணங்கள் 

  15. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

    (a)

    360˚

    (b)

    180˚

    (c)

    90˚

    (d)

  16. ∠BOC-ன் மதிப்பு

    (a)

    90˚

    (b)

    180˚

    (c)

    80˚

    (d)

    100˚

  17. 30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

    (a)

    30.43

    (b)

    30.430

    (c)

    30.043

    (d)

    30.0043

  18. மட்டைப்பந்து ஆடுகளத்தின் அகலம் 264 செ.மீ எனில், அது ____ மீட்டருக்குச் சமம்.

    (a)

    26.4

    (b)

    2.64

    (c)

    0.264

    (d)

    0.0264

  19. 0.35 இன் சுருங்கிய வடிவம்

    (a)

    \(\frac { 35 }{ 1000 } \)

    (b)

    \(\frac { 35 }{ 10 } \)

    (c)

    \(\frac { 7 }{ 20 } \)

    (d)

    \(\frac { 7 }{ 100 } \)

  20. 0.009 = ______

    (a)

    0.90

    (b)

    0.090

    (c)

    0.00900

    (d)

    0.900

  21. C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது

    (a)

    சுற்றளவு

    (b)

    பரப்பளவு

    (c)

    சுழற்சி

    (d)

    ஆரம்

  22. ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்

    (a)

    2: 1

    (b)

    1: 2

    (c)

    4: 1

    (d)

    1: 4

  23. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

  24. Section - II

    19 x 2 = 38
  25. பின்வரும் பெருக்கற் பலனில் எவ்வகைக் குறியீடு இருக்கும்.
    (i) குறை முழுக்களின் 16 முறை
    (ii) குறை முழுக்களின் 29 முறை

  26.  (-20) இல் எத்தனை (–4) உள்ளது?

  27. A யிலிருந்து M வரையிலான ஆங்கில எழுத்துகள், முறையே 1 லிருந்து 13 வரையான எண்களைக் குறிக்கின்றன; N என்பது 0 ஐக் குறிக்கிறது; O விலிருந்து Z வரையான ஆங்கில எழுத்துகள் முறையே (−1) லிருந்து (−12) வரையிலான எண்களைக் குறிக்கின்றன என்க. பின்வரும் ஆங்கில வார்த்தைகளுக்கான முழுக்களின் கூடுதலைக் காண்க.
    உதாரணமாக, MATH ⟶ கூட்டல் பலன் ⟶ 13+1-6+8 = 16
    (i) YOUR NAME
    (ii) SUCCESS

  28. பரப்பளவு 1586 ச.செ.மீ உம், உயரம் 26 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.

  29. 676 ச.செ.மீ பரப்பளவு கொண்ட ஓர் இணைகரத்தின் உயரம் அதன் அடிப்பக்கத்தில் 4 ல் ஒரு பங்கு எனில், அதன் அடிப்பக்கத்தின் அளவையும், உயரத்தையும் காண்க.

  30. பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க. −3yx, 12k, y, 121bc, − x, 9pq, 2ab.

  31. ஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் 9-ஐக் கூட்ட, 45 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

  32. 72 புத்தகங்களின் எடை 9 கி.கி எனில், அதே அளவுள்ள 40 புத்தகங்களின் எடை என்ன? (அலகு முறையைப் பயன்படுத்துக)

  33. 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

  34. ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?

  35. பாகைமானியைப் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைத்து, அளவுககோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்தி ஒவ்வொன்றிற்கும் கோண இரு சமவெட்டி வரைக
    (i) 60˚
    (ii) 100˚
    (iii) 90˚
    (iv) 48˚
    (v) 110˚

  36. இரு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படுகின்றன. ஒத்த கோணங்களில், ஒரு கோணத்தை மற்ற கோணத்தின் மூன்று மடங்கை விட 42˚ குறைவாக உள்ளது எனில், அக்கோணத்தின் மதிப்பைப்பைக் காண்க

  37. கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்

  38. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 4x10 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.

  39. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 x 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.

  40. கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac {99 }{ 100 } \)

  41. பின்வருவனவற்றை இறங்குவரிசையில் எழுதுக.
    17.35, 71.53, 51.73, 73.51, 37.51

  42. ஒரு வட்ட வடிவத் திடலைச் சுற்றி, வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அதன் வெளிப்புற மற்றும் உட்புற வட்டங்களின் பரப்பளவு முறையே 1386 மீ2, 616 மீ2 எனில், அந்த வட்டப்பாதையின் அகலத்தையும் பரப்பளவையும் காண்க.

  43. ஒரு மகிழுந்தின் (car) சக்கரம் 20 சுற்றுகளில் 3520 செ.மீ தொலைவைக் கடக்கிறது எனில், அதன் ஆரம் காண்க

  44. Section - III

    10 x 3 = 30
  45. 3 × [(–4) + 6], [3 × (–4)] + (3 × 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.

  46. கொடி தினத்தை முன்னிட்டுப் பெரோஸ்கான் தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.1150 வசூலிக்கிறான். ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு வகுப்புக்கும் ரூ.8 திருப்பித் தருகிறான் எனில், ஆசிரியரிடம் ஒப்படைத்தத் தொகையினைக் காண்க.

  47. பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.

  48. ஒரு சட்டையின் காலர் பகுதி இருசமபக்கச் சரிவமாக உள்ளது. அதன் இணைப்பக்கங்கள் முறையே, 17 செ.மீ மற்றும் 14 செ.மீ, உயரம் 4 செ.மீ எனில், காலர் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் துணியின் பரப்பளவைக் காண்க 

  49. x = 3, y = 2 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
    (i) 4x + 7y
    (ii) 3x + 2y − 5
    (iii) x − y

  50. 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2\(\frac { 1 }{ 2 } \) கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?

  51. \(\angle\)POQ = 23˚ மற்றும் POR=62o எனில், \(\angle\)QOR ஐக் காண்க.

  52. அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இந்த இணைப்பக்கத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். கேபிள் இணைப்பு வழங்குவதற்காக அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க

  53. மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி மற்றும் 13.52 கி.கி எனில், எது அதிக எடையுடையது?

  54. படம் 2.5 இல் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)

  55. Section - IV

    5 x 5 = 25
  56. செழியன் என்பவர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1079 மதிப்பள்ள பொருள்களை வாங்குகிறார். அதற்கு முன்பு அவருடைய கணக்கில் ரூ.5000 இருந்திருந்தால், தற்போது அவருடைய கணக்கில் எவ்வளவு பணம் இருக்கும்?

  57. மூலைவிட்டங்கள் 6 செ.மீ, 8 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் பரப்பு காண்க.

  58. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  59. 80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.

  60. கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம வடிவில் எழுதுக.
    999+99+9+\(\frac { 9 }{ 10 } \)+\(\frac { 9 }{ 100 } \)

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் - 2020  ( 7th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions 2020 )

Write your Comment