" /> -->

Important Questions Part-II

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    23 x 1 = 23
  1. 20+(-9)+9=____ 

    (a)

    20

    (b)

    29

    (c)

    11

    (d)

    38

  2. (-100)-0+100

    (a)

    200

    (b)

    0

    (c)

    100

    (d)

    -200

  3. (5×2)+(5×5)=5×(2+5) இச்சமன்பாடுக் குறிக்கும் பண்பு எது?

    (a)

    பரிமாற்றுப் பண்பு

    (b)

    அடைவுப் பண்பு

    (c)

    பங்கீட்டுப் பண்பு

    (d)

    சேர்ப்புப் பண்பு

  4. (-12)×(-9)=_____

    (a)

    108

    (b)

    –108

    (c)

    +1

    (d)

    –1

  5. (-16)÷4 இக்கு சமமானது எது?

    (a)

    -(-16÷4)

    (b)

    -(16)÷(-4)

    (c)

    16÷(-4)

    (d)

    -4÷16

  6. ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

    (a)

    64செ.மீ

    (b)

    192 செ.மீ

    (c)

    32 செ.மீ

    (d)

    32 செ.மீ

  7. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

    (a)

    64 ச.செ.மீ

    (b)

    32 ச.செ.மீ

    (c)

    30 ச.செ.மீ

    (d)

    16 ச.செ.மீ

  8. பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலை விட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு 

    (a)

    12 செ.மீ

    (b)

    8 செ.மீ

    (c)

    4 செ.மீ

    (d)

    20 செ.மீ

  9. −7mn என்னும் உறுப்பின் எண்கெழு

    (a)

    7

    (b)

    -7

    (c)

    p

    (d)

    -p

  10. 3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

    (a)

    mn

    (b)

    −mn

    (c)

    2mn

    (d)

    3mn

  11. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

    (a)

    n

    (b)

    2n

    (c)

    3n

    (d)

    4n

  12. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    5

  13. ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

    (a)

    150

    (b)

    70

    (c)

    100

    (d)

    147

  14. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

    (a)

    பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

    (b)

    ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

    (c)

    ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

    (d)

    ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

  15. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

    (a)

    360˚

    (b)

    180˚

    (c)

    90˚

    (d)

  16. ∠BOC-ன் மதிப்பு

    (a)

    90˚

    (b)

    180˚

    (c)

    80˚

    (d)

    100˚

  17. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

    (a)

    பத்தில் ஒன்று

    (b)

    நூறில் ஒன்று

    (c)

    ஆயிரம்

    (d)

    ஆயிரத்தில் ஒன்று

  18. \(\frac { 3 }{ 5 } \)=_____

    (a)

    0.06

    (b)

    0.006

    (c)

    6

    (d)

    0.6

  19. 0.009 = ______

    (a)

    0.90

    (b)

    0.090

    (c)

    0.00900

    (d)

    0.900

  20. 1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?

    (a)

    2, 3

    (b)

    3, 4

    (c)

    1, 2

    (d)

    1, 7

  21. C = 2\(\pi \)r என்னும் சூத்திரத்தில், ‘r’ என்பது

    (a)

    சுற்றளவு

    (b)

    பரப்பளவு

    (c)

    சுழற்சி

    (d)

    ஆரம்

  22. ஆரம் ‘n’ அலகுகள் உடைய வட்டத்தின் பரப்பளவு

    (a)

    2\(\pi \)rச. அலகுகள்

    (b)

    \(\pi \)m2ச. அலகுகள்

    (c)

    \(\pi \)r2 ச. அலகுகள்

    (d)

    \(\pi \)nச. அலகுகள்

  23. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

  24. Section - II

    19 x 2 = 38
  25. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  26.  (-20) இல் எத்தனை (–4) உள்ளது?

  27. -70 + 20 = [] - 10

  28. பரப்பளவு 1586 ச.செ.மீ உம், உயரம் 26 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.

  29. படத்தில் காட்டியுள்ள ABCD என்ற இணைகரத்தின் பரப்பளவு 1470 ச.செ.மீ. AB = 49 செ.மீ, AD = 35 செ.மீ எனில், BE மற்றும் DF ஆகியவற்றின் அளவைக் காண்க.

  30. 3ab + 8 லிருந்து −3ab −8 ஐக் கழிக்க. மேலும், −3ab-8 லி இருந்து 3ab + 8 ஐக் கழிக்க

  31. x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.

  32. ஒரு குழி வெட்ட 10 இயந்திரங்கள் 60 நாள்கள் எடுத்துக்கொள்கின்றன. அனைத்து இயந்திரங்களும் ஒரே வேகத்தில் வேலை செய்கின்றன எனில், 30 இயந்திரங்கள் அதே குழியை வெட்ட எத்தனை நாள்களாகும்?

  33. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?

  34. 6 பழரசப் பாட்டில்களின் விலை ரூ.210 எனில், 4 பழரசப் பாட்டில்களின் விலை என்ன?

  35. பின்வரும் படம் ஒவ்வொன்றிலும் y இன் மதிப்பைக் காண்க.

  36. கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும் ஒவ்வொரு கோட்டுத் துண்டிற்கும், அளவு கோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து இரு சமவெசமவெட்டி வரைக.
    (i) 8 செ.மீ
    (ii) 7 செ.மீ
    (iii) 5.6 செ.மீ
    (iv) 10.4 செ.மீ
    (v) 58 மி.மீ

  37. கொடுக்கப்பட்டுள்ள, எண்களால் நிரப்பட்டுள்ள நாற்சதுர இணைகளைப் பயன்படுத்தி மாயசதுரத்தை உருவாக்கவும்?

  38. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.

  39. ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 x 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.

  40. கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.
    19.54

  41. கீழ்க்காணும் எண்களை ஒப்பிட்டுச் சிறிய எண்ணைக் கண்டுபிடி.
    0.99, 1.9

  42. 4.9 மீ நீளமுள்ள ஒரு கயிற்றால் ஓர் ஆடு கட்டப்பட்டுள்ளது எனில், ஆடு மேயக்கூடிய அதிகபட்சப் பகுதியின் பரப்பளவைக் கணக்கிடுக.

  43. 24 மீ நீளமும், 15 மீ அகலமும் உள்ள ஒரு வயல்வெளிக்கு உட்புறம் 1 மீ அகலமுள்ள வாய்க்கால் வெட்டப்படுகிறது எனில், ஒரு ச.மீ - க்கு Rs 12 வீதம் வாய்க்கால் அமைக்க ஆகும் மொத்தச் செலவைக் கணக்கிடுக.

  44. Section - III

    10 x 3 = 30
  45. கூட்டுக
    (i) (–40) மற்றும் (30)
    (ii) 60 மற்றும் (–50)

  46. கீழ்க்கண்ட சமன்பாடுகளிலுள்ள பண்புகளைக் குறிப்பிடுக.
    (i) (-45)+ (-12) = -57
    (ii) (-15) + 7 = (7)+ (-15)
    (iii) -10 + 3 = -7
    (iv) (-7) + (-5) = (-5) + (-7)
    (v) (-7) + [(-4) + (-3)] = [(-7) + (-4)] + (-3)
    (vi) 0 + (-7245) = -7245

  47. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
     

  48. பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.

  49. x = 3, y = 2 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
    (i) 4x + 7y
    (ii) 3x + 2y − 5
    (iii) x − y

  50. ஒரு மகிழுந்து 90 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் 2 மணி 30 நிமிடங்கள். அதே மகிழுந்து 210 கி.மீ தூரத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு?

  51. 6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக

  52. கொடுக்கப்பட்டுள்ள காட்சிப் பேழையில் நாற்சதுர இணை வடிவங்களைக் கண்டு பிடித்து, ஜியோ பலகையில் இரப்பர்பட்டை (rubberband)யைப் பயன்படுத்தி மேலே கண்ட வடிவங்களை வடிவமைத்துக் காட்டுக.

  53. தரமான கலைக் காகிதம் (art paper) 0.05 மி.மி தடிமனும் மேல் பூச்சு பூசிய காகிதம் (matte coated paper) 0.09 மி.மீ தடிமனும் உள்ளது எனில், எந்தக் காகிதம் அதிக தடிமன் உடையது எனக் கண்டறிக?

  54. ஒரு வட்டத்தின் சுற்றளவு 132 மீ எனில், அதன் ஆரம் மற்றும் விட்டம் காண்க.  (π=\(\frac { 22 }{ 7 } \) என்க)

  55. Section - IV

    5 x 5 = 25
  56. கலைவிழி கலந்துகொண்ட ஒருபோட்டி தேர்வில் சரியான விடைக்கு 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு –2 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. அவள் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்தாள். அவற்றுள் பத்துச் சரியான விடைகள் இருந்தபோதிலும், அவளால் 20 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது எனில், அவள் எழுதிய தவறான விடைகள் எத்தனை

  57. ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு Rs. 45 வீதம் மொத்தச்  செலவைக் காண்க.

  58. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  59. l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

  60. கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 9 }{ 1000 } \)

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020  ( 7th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019-2020 )

Write your Comment