" /> -->

Important Questions Part-IV

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    23 x 1 = 23
  1. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

    (a)

    12 நள்ளிரவு

    (b)

    12 நண்பகல்

    (c)

    10 மு.ப

    (d)

    10 பி.ப.

  2. 20+(-9)+9=____ 

    (a)

    20

    (b)

    29

    (c)

    11

    (d)

    38

  3. (-100)-0+100

    (a)

    200

    (b)

    0

    (c)

    100

    (d)

    -200

  4. (-12)×(-9)=_____

    (a)

    108

    (b)

    –108

    (c)

    +1

    (d)

    –1

  5. (-200)÷ 10 என்பது

    (a)

    20

    (b)

    -20

    (c)

    -190

    (d)

    210

  6. அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

    (a)

    12 செ.மீ 

    (b)

    10 செ.மீ

    (c)

    24 செ.மீ

    (d)

    22 செ.மீ

  7. ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

    (a)

    64செ.மீ

    (b)

    192 செ.மீ

    (c)

    32 செ.மீ

    (d)

    32 செ.மீ

  8. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

    (a)

    8 மீ 

    (b)

    10 மீ 

    (c)

    2 மீ 

    (d)

    4 மீ 

  9. −7mn என்னும் உறுப்பின் எண்கெழு

    (a)

    7

    (b)

    -7

    (c)

    p

    (d)

    -p

  10. ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.

    (a)

    7p, 7x

    (b)

    7r, 7x

    (c)

    −4x, 4

    (d)

    −4x, 7x

  11. 3mn, −5mn, 8mn மற்றும் −4mn ன் கூடுதல்

    (a)

    mn

    (b)

    −mn

    (c)

    2mn

    (d)

    3mn

  12. ஒரு மிதிவண்டி உற்பத்தி செய்யும் நிறுவனம் 35 மிதிவண்டிகளை 5 நாட்களில் உற்பத்தி செய்கிறது எனில், அந்நிறுவனம் 21 நாட்களில் உற்பத்தி செய்யும், மிதிவண்டிகளின் எண்ணிக்கை______.

    (a)

    150

    (b)

    70

    (c)

    100

    (d)

    147

  13. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

    (a)

    15

    (b)

    18

    (c)

    6

    (d)

    8

  14. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

    (a)

    பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

    (b)

    ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

    (c)

    ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

    (d)

    ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

  15. ∠BOC-ன் மதிப்பு

    (a)

    90˚

    (b)

    180˚

    (c)

    80˚

    (d)

    100˚

  16. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

    (a)

    ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

    (b)

    ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

    (c)

    ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

    (d)

    குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  17. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

    (a)

    பத்தில் ஒன்று

    (b)

    நூறில் ஒன்று

    (c)

    ஆயிரம்

    (d)

    ஆயிரத்தில் ஒன்று

  18. கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

    (a)

    10000

    (b)

    1000

    (c)

    100

    (d)

    10

  19. 30 கிலோகிராம் 43 கிராமுக்குச் சமமான தசம எண் ____ கி.கி

    (a)

    30.43

    (b)

    30.430

    (c)

    30.043

    (d)

    30.0043

  20. 1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?

    (a)

    2, 3

    (b)

    3, 4

    (c)

    1, 2

    (d)

    1, 7

  21. ஒரு வட்டத்தின் சுற்றளவு 82\(\pi \) எனில், அதன் ‘r’ இன் மதிப்பு

    (a)

    41 செ. மீ

    (b)

    82 செ. மீ 

    (c)

    21 செ. மீ

    (d)

    20 செ. மீ 

  22. வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

    (a)

    அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு

    (b)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்

    (c)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு

    (d)

    அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு

  23. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

  24. Section - II

    19 x 2 = 38
  25.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  26. பெருக்கற் பலன்−50 ஐத் தரக்கூடிய அனைத்துச் சோடி முழுக்களையும் காண்க.

  27. x என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ரூ.10 அதிகரிக்கிறது. y என்னும் பொருளின் விலை, ஒவ்வொரு வருடமும் ரூ.15 குறைகிறது. 2018 ஆம் ஆண்டில், x இன் விலை ரூ.50 ஆகவும், y இன் விலை ரூ.90 ஆகவும் இருந்தால், 2020 இல் எந்தப் பொருளின் விலை அதிகமானதாக இருக்கும்?

  28. விடுபட்ட விவரத்தினைக் காண்க.

    வ.எண்  உயரம் 'h' இணைப்பக்கம்'a' இணைப்பக்கம்'b' பரப்பளவு 
    (i) 10 மீ  12 மீ  20 மீ   
    (ii)   13 செ.மீ  28 செ.மீ  492 ச.செ.மீ 
    (iii) 19 மீ    16 மீ  323 ச.மீ 
    (iv) 16 செ.மீ  15 செ.மீ    360ச.செ.மீ 
  29. 676 ச.செ.மீ பரப்பளவு கொண்ட ஓர் இணைகரத்தின் உயரம் அதன் அடிப்பக்கத்தில் 4 ல் ஒரு பங்கு எனில், அதன் அடிப்பக்கத்தின் அளவையும், உயரத்தையும் காண்க.

  30. பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக.
    (i) 18 + x − y
    (ii) 7p − 4q + 5
    (iii) 29x + 13y
    (iv) b + 2

  31. x = 2 மற்றும் y = 3, எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக்  காண்க.
    (i) 2x − 3y
    (ii) x + y
    (iii) 4y − x
    (iv) x + 1 − y

  32. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

  33. ஓர் இருசக்கர வாகனம் 100 கி.மீ தொலைவைக் கடக்க 2 லி பெட்ரோல் தேவைப்படுகிறது எனில், 250 கி.மீ தொலைவைக் கடக்கத் தேவையான பெட்ரோல் எவ்வளவு? (அலகு முறையைப் பயன்படுத்துக).

  34. நீலவேணி தினந்தோறும் மிதிவண்டியில் பள்ளிக்குச் செல்கிறாள். அவளது சராசரி வேகம் 12 கி.மீ/மணி ஆக இருந்தால், அவள் பள்ளியைச் சென்றடைய 20 நிமிடம் ஆகிறது. அவள் 15 நிமிடத்தில் பள்ளியைச் சென்றடைந்தால் அவளது அதிகரித்த வேகம் எவ்வளவு?

  35. கொடுக்கப்பட்ட படத்தில் x˚ மற்றும் y˚ கோணங்களைக் காண்க.

  36. இரு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படுகின்றன. ஒத்த கோணங்களில், ஒரு கோணத்தை மற்ற கோணத்தின் மூன்று மடங்கை விட 42˚ குறைவாக உள்ளது எனில், அக்கோணத்தின் மதிப்பைப்பைக் காண்க

  37. ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.

  38. இரு வெவ்வெறு விதங்களில் வண்ணமிடப்பட்டுள்ள , நாற்சதுர இணைகளைக் கொண்டு அடுத்தடுத்த இரு கட்டடங்கள் ஒரே வண்ணத்தில் அமையாத வகையில் கொடுக்கப்பட்டுள்ள கட்டடத்தை நிரப்புக. 

  39. கொடுக்கப்பட்ட நாற்கர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள செவ்வகத்தை நிரப்பவும்.

  40. கீழ்க்காணும் தொகையைத் தசம எண்ணில் எழுதுக.
    147 ரூபாய் 70 பைசா

  41. பின்வரும் தசமப் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 23 }{ 10000 } \)

  42. வெவ்வேறு வட்டங்களின் விட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுற்றளவைக்
    காண்க . (π = \(\frac { 22 }{ 7 } \) என்க)
    d = 70 செ.மீ

  43. நீளம் 120 மீ மற்றும் அகலம் 90 மீ உள்ள ஒரு செவ்வக வடிவத் தோட்டத்தைச் சுற்றி 2 மீ நீளமும், 1 மீ அகலமும் உள்ள பாதை அமைக்கப்படுகிறது. அந்தப் பாதையின் பரப்பளவு காண்க.

  44. Section - III

    10 x 3 = 30
  45. (–7) × (+8) ஒரு முழு என நிரூபி, பண்பின் பெயரைக் கூறுக.

  46. 3 × [(–4) + 6], [3 × (–4)] + (3 × 6) ஆகியவை சமமானவையா? எனில் பண்பின் பெயரைக் கூறுக.

  47. படத்தில் உள்ள இணைக்கரங்களின் பரப்பளவு மற்றும் சுற்றளவு 

  48. பரப்பளவு 828 ச.செ.மீ.உம், இணைப்பக்க அளவுகள் 19.6  செ.மீ,16.4 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.

  49. பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
    (i)12−x
    (ii) 7 + 2y
    (iii) 29+3x+5y
    (iv) 3x–5+7z

  50. 15 அட்டைகளின் (charts) மொத்த எடை 50 கிராம் எனில், அதே அளவுடைய 2\(\frac { 1 }{ 2 } \) கி.கி எடையில் எத்தனை அட்டைகள் (charts) இருக்கும்?

  51. இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணைகள் எனில் அவற்றைக் காண்க.

  52. அமுதாவின் வீட்டிற்குத் தொலைபேசி இணைப்பு வழங்குவதற்காகத் தொலைபேசி இந்த இணைப்பக்கத்தின் ஊழியர் குறைந்த அளவு கேபிள் பயன்படுத்த முயற்சிக்கிறார். கேபிள் இணைப்பு வழங்குவதற்காக அனைத்து வாய்ப்புகளும் விளக்கப்பட்டுள்ளன எனில், படத்தின் உதவியுடன் குறைந்த கேபிள் பயன்படுத்துவதற்கான வழித்தடத்தைக் காண்க

  53. பிரவின் அவனது நண்பர்களுடன் மலை ஏறுவதற்குச் செல்கிறார். அவனது விளையாட்டுப் புத்தகத்தில் அவன் கடந்த தூரத்தினை கிலோமீட்டரில் பதிவு செய்ய விரும்புகிறார். அவனுக்கு உன்னால் உதவ முடியுமா? நான்கு நாள்களுக்கான மலை ஏறிய பதிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன?
    28 மீ

  54. 30 மீ × 19 மீ பரிமாணங்களுடைய ஒரு கோ - கோ விளையாட்டுத் திடல், அதன் அனைத்துப் பக்கங்களிலும் லாபியியுடன் (lobby) அமைந்துள்ளது. விளையாடும் பகுதிக்கான பரிமாணங்கள் 27 மீ × 16 மீ எனில், லாபியின் பரப்பளவைக் காண்க.

  55. Section - IV

    5 x 5 = 25
  56. வகுக்க:
    (i) (−85) ஐ 5 ஆல் வகுக்க
    (ii) (–250) ஐ (–25) ஆல் வகுக்க
    (iii) 120 ஐ (–6) ஆல் வகுக்க
    (iv) 182 ஐ (–2) ஆல் வகுக்க

  57. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

  58. ஒரு பெட்டி தக்காளியின் விலை ரூ.200. வேந்தன் அவரிடம் உள்ள பணத்தில் 13 பெட்டிகளை வாங்கினார். ஒரு பெட்டியின் விலை ரூ.260 என அதிகரித்தால் அவரிடம் உள்ள பணத்தை வைத்து எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?

  59. (i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
    (iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

  60. கீழ்க்கண்டவற்றை எளிய பின்னங்களாக மாற்றுக.
    3.46

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் முக்கிய வினா விடைகள் 2019 - 2020  ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions 2019-2020 )

Write your Comment