" /> -->

Important Questions Part-V

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    23 x 1 = 23
  1. குறை முழுவை விடையாகக் கொண்ட கணக்கைக் கண்டறிக.

    (a)

    -9+(-5)+6

    (b)

    8+(-12)-6

    (c)

    -4+2+10

    (d)

    10+(-4)+8

  2. 11×(–1)=_____

    (a)

    -1

    (b)

    0

    (c)

    +1

    (d)

    -11

  3. (-12)×(-9)=_____

    (a)

    108

    (b)

    –108

    (c)

    +1

    (d)

    –1

  4. (-16)÷4 இக்கு சமமானது எது?

    (a)

    -(-16÷4)

    (b)

    -(16)÷(-4)

    (c)

    16÷(-4)

    (d)

    -4÷16

  5. பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு ‘அடைவுப் பண்பை’ பெறாது?

    (a)

    கூட்டல்

    (b)

    கழித்தல்

    (c)

    பெருக்கல்

    (d)

    வகுத்தல்

  6. அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

    (a)

    12 செ.மீ 

    (b)

    10 செ.மீ

    (c)

    24 செ.மீ

    (d)

    22 செ.மீ

  7. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

    (a)

    64 ச.செ.மீ

    (b)

    32 ச.செ.மீ

    (c)

    30 ச.செ.மீ

    (d)

    16 ச.செ.மீ

  8. ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

    (a)

    சதுரம்

    (b)

    செவ்வகம்

    (c)

    இருசமபக்கச் சரிவகம்

    (d)

    இணைகரம்

  9. −7mn என்னும் உறுப்பின் எண்கெழு

    (a)

    7

    (b)

    -7

    (c)

    p

    (d)

    -p

  10. ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

    (a)

    0

    (b)

    2a

    (c)

    -2a

    (d)

    -a

  11. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

    (a)

    0

    (b)

    -1

    (c)

    1

    (d)

    -2

  12. 3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

    (a)

    ரூ.300

    (b)

    ரூ.320

    (c)

    ரூ.360

    (d)

    ரூ.400

  13. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

    (a)

    7

    (b)

    8

    (c)

    9

    (d)

    10

  14. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

    (a)

    பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

    (b)

    ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

    (c)

    ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

    (d)

    ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

  15. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை 

    (a)

    ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் 

    (b)

    ஒத்த கோணங்கள் 

    (c)

    ஒன்றுவிட்ட உட்கோணங்கள் 

    (d)

    குத்தெதிர்க் கோணங்கள் 

  16. படத்தில், x இன் மதிப்பு என்ன?

    (a)

    43˚

    (b)

    44˚

    (c)

    132˚

    (d)

    134˚

  17. 85.073 என்ற எண்ணில் 3 இன் இடமதிப்பு _______

    (a)

    பத்தில் ஒன்று

    (b)

    நூறில் ஒன்று

    (c)

    ஆயிரம்

    (d)

    ஆயிரத்தில் ஒன்று

  18. \(\frac { 3 }{ 5 } \)=_____

    (a)

    0.06

    (b)

    0.006

    (c)

    6

    (d)

    0.6

  19. 0.009 = ______

    (a)

    0.90

    (b)

    0.090

    (c)

    0.00900

    (d)

    0.900

  20. 78.56 ⬜ 78.57

    (a)

    <

    (b)

    >

    (c)

    =

    (d)

  21. ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

    (a)

    2\(\pi \)r அலகுகள்

    (b)

    \(\pi \)r2 + 2r அலகுகள்

    (c)

    \(\pi \)rசதுர அலகுகள்

    (d)

    \(\pi \)rகன அலகுகள்

  22. ஒரு வட்டத்தின் பரப்பளவிற்கும் அதன் அரை வட்டத்தின் பரப்பளவிற்கும் இடையேயுள்ள விகிதம்

    (a)

    2: 1

    (b)

    1: 2

    (c)

    4: 1

    (d)

    1: 4

  23. வட்டப்பாதையின் அகலம் காணும் சூத்திரம்

    (a)

    ( L − l ) அலகுகள்

    (b)

    ( B − b ) அலகுகள்

    (c)

    ( R − r ) அலகுகள்

    (d)

    ( r − R ) அலகுகள்

  24. Section - II

    19 x 2 = 38
  25. ஒரு மின்தூக்கி தற்போது தரைத் தளத்தில் உள்ளது. அது 5 தளங்கள் கீழே செல்கிறது. பிறகு அங்கிருந்து 10 தளங்கள் மேலே செல்கிறது எனில், தற்போது மின்தூக்கி எந்தத் தளத்தில் இருக்கும்?

  26. -70 + 20 = [] - 10

  27. (−72) ஐ 8 ஆல் வகுக்க.

  28. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3 என்ற விகிதத்தில் உள்ளன.அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவைக் காண்க.
     

  29. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் 24 மீ பெரிய மூலைவிட்டதின் அளவு சிறிய மூலைவிட்ட அளவைப் போல மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவைக் காண்க.

  30. தீர்க்க:
    (i) x + 5 = 8
    (ii) p − 3 = 7
    (iii) 2x=30
    (iv) \(\frac { m }{ 6 } \)=5
    (v) 7x+10=80

  31. x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.

  32. 8 மீ நீளமுள்ள கம்பத்தின் நிழலின் நீளம் 6 மீ. அதே நேரத்தில், 30 மீ நிழல் ஏற்படுத்தும் மற்றொரு கம்பத்தின் நீளம் எவ்வளவு?

  33. 30 நபர்கள் ஒரு வயலை 15 நாட்களில் அறுவடை செய்கிறார்கள் எனில், 20 நபர்கள் எத்தனை நாட்களில் அவ்வயலை அறுவடை செய்வார்கள்? (அலகு முறையைப் பயன்படுத்துக)

  34. ஒரு தோட்டத்தை களையெடுக்க 6 தோட்டக்காரர்களுக்கு 120 நிமிடங்கள் தேவைப்படுகின்றன எனில், அதே வேலையை 30 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடுதலாக எத்தனை தோட்டக்காரர்கள் தேவை?

  35. ஒரு புள்ளியில் ஆறு கோணங்கள் அமைந்துள்ளன. அவற்றில் ஒரு கோணம் 45o. மற்ற ஐந்து கோணங்களும் சம அளவுள்ளவை எனில் அந்த ஐந்து கோணங்களின் அளவை காண்க.

  36. RS ஆனது PQ இக்கு இணை எனில், x மற்றும் y இன் மதிப்பைக் காண்க.

  37. அட்டவணையை நிரப்புக.

  38. எண்களால் நிரப்பப்பட்டுள்ள நாற்சதுர இணைகளின் வடிவங்களைப் பயன்படுத்தி 4 x 4 மாயச் சதுரம் அமைக்க.

  39. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.

  40. கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 3 }{ 2 } \)

  41. பின்வரும் தசம எண் சோடிகளில் எது பெரியது?
    0.888, 0.28

  42. பின்வரும் அட்டவணையிலுள்ள வட்டங்களுக்கு அதன் விடுபட்ட ஆரம் (r) , விட்டம் (d) மற்றும் சுற்றளவு (C) காண்க .

    வ. எண் ஆரம் (r) விட்டம் (d) சுற்றளவு (C)
    (i) 15 செ.மீ     
    (ii)     1760 செ.மீ
    (iii)   24 மீ  
  43. 49 மீ விட்டமுள்ள வட்ட வடிவப் பூந்தோட்டத்தைத் தேன்மொழி சீரமைக்க விரும்பினாள். ஒரு சதுர மீட்டருக்கு Rs 150 வீதம் செலவாகுமெனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.

  44. Section - III

    10 x 3 = 30
  45. சீதா தனது சேமிப்பான ரூ.225 இல் அலுவலகப் பொருள்களை வாங்கும் கடைக்குச் சென்று கடன் அட்டையைப் பயன்படுத்தி ரூ.400 இக்குப் பொருள்கள் வாங்குகிறாள் எனில், வங்கிக்கு அவள் மீதம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

  46. [(–2) × 3] ×(–4) = (–2) ×[3×(–4)] என நிறுவுக.

  47. ஓர் இணைகரத்தின் அடுத்தடுத்த பக்கங்கள் முறையே 12 செ.மீ மற்றும் 9 செ.மீ சிறிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 8 செ.மீ எனில் பெரிய பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க.
     

  48. பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.

  49. பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
    (i)12−x
    (ii) 7 + 2y
    (iii) 29+3x+5y
    (iv) 3x–5+7z

  50. 24 பென்சில்களை 6 குழந்தைகளுக்குச் சமமாகப் பிரித்துக் கொடுக்கின்றனர். அதே போல் கொடுத்தால் 18 குழந்தைகளுக்குத் தேவையான பென்சில்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  51. \(\angle \)ROS இன் மதிப்பைக் காண்க.

  52. மதன், அலுவலகப் பணிக்காக கோயமுத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்கு போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகச் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்து திரும்பும்பொழுது, ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதை காண்க.

  53. கீழே கொடுக்கப்பட்டுள்ள விரிவான வடிவத்தில் உள்ள எண்ணை இடமதிப்புக் கட்டத்தில் குறிப்பிடுக. மேலும் அதனுடைய தசம எண்ணை எழுதுக.
    40+6+\(\frac { 7 }{ 10 } +\frac { 2 }{ 100 } +\frac { 6 }{ 1000 } \)

  54. படம் 2.5 இல் உள்ள வளையலின் சுற்றளவைக் கணக்கிடுக. (π = 3.14 என்க)

  55. Section - IV

    5 x 5 = 25
  56. வகுக்க:
    (i) (−85) ஐ 5 ஆல் வகுக்க
    (ii) (–250) ஐ (–25) ஆல் வகுக்க
    (iii) 120 ஐ (–6) ஆல் வகுக்க
    (iv) 182 ஐ (–2) ஆல் வகுக்க

  57. ஓர் அலுவலகக் கட்டிடத் தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ மற்றும் 25 செ.மீ எனில், தரையை மெருகூட்டச் சதுரமீட்டருக்கு Rs. 45 வீதம் மொத்தச்  செலவைக் காண்க.

  58. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  59. l ஆனது m இக்கு இணை எனில், படத்தில் x மற்றும் y இன் மதிப்புகளைக் காண்க

  60. ஒரு குடுவையில் மாம்பழச் சாறு 4.5 லிட்டராக உள்ளது. இவற்றைப் பின்னத்தில் குறிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Important Questions All Chapter 2020 )

Write your Comment