" /> -->

Important Questions Part-I

7th Standard TM

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 100

    Section - I

    23 x 1 = 23
  1. (-10)+(7)=____ 

    (a)

    +3

    (b)

    -3

    (c)

    -17

    (d)

    +17

  2. (-8)+10+(-2)=_______ 

    (a)

    2

    (b)

    8

    (c)

    0

    (d)

    20

  3. பின்வருவனவற்றில் எதன் மதிப்பு –30 ஆக இருக்கும்?

    (a)

    –20 – (–5 x 2)

    (b)

    (6 x 10) – (6 x 5)

    (c)

    (2 x 5) + (4 x 5)

    (d)

    (–6) x (+5)

  4. 11×(–1)=_____

    (a)

    -1

    (b)

    0

    (c)

    +1

    (d)

    -11

  5. (-200)÷ 10 என்பது

    (a)

    20

    (b)

    -20

    (c)

    -190

    (d)

    210

  6. 52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

    (a)

    48 செ.மீ

    (b)

    104 செ.மீ

    (c)

    13 செ.மீ

    (d)

    26 செ.மீ

  7. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

    (a)

    64 ச.செ.மீ

    (b)

    32 ச.செ.மீ

    (c)

    30 ச.செ.மீ

    (d)

    16 ச.செ.மீ

  8. பரப்பளவு 5 செ.மீஉம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10 மீ உம் கொண்ட சரிவாக்கத்தின் உயரம் 

    (a)

    7 செ.மீ

    (b)

    40 செ.மீ

    (c)

    14 செ.மீ

    (d)

    28 செ.மீ

  9. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

    (a)

    n

    (b)

    2n

    (c)

    3n

    (d)

    4n

  10. 3x + 5 = x + 9 என்பதன் தீர்வு

    (a)

    2

    (b)

    3

    (c)

    5

    (d)

    4

  11. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

    (a)

    0

    (b)

    -1

    (c)

    1

    (d)

    -2

  12. மணி 5 கி.கி உருளைக்கிழங்கை ரூ.75 இக்கு வாங்குகிறார் எனில், அவர் ரூ.105 இக்கு ______ கி.கி உருளைக்கிழங்கை வாங்குவார்

    (a)

    6

    (b)

    7

    (c)

    8

    (d)

    5

  13. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

    (a)

    9

    (b)

    10

    (c)

    15

    (d)

    6

  14. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

    (a)

    360˚

    (b)

    180˚

    (c)

    90˚

    (d)

  15. ∠BOC-ன் மதிப்பு

    (a)

    90˚

    (b)

    180˚

    (c)

    80˚

    (d)

    100˚

  16. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை 

    (a)

    ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் 

    (b)

    ஒத்த கோணங்கள் 

    (c)

    ஒன்றுவிட்ட உட்கோணங்கள் 

    (d)

    குத்தெதிர்க் கோணங்கள் 

  17. கிராமை கிலோ கிராமாக மாற்றுவதற்கு நாம் எவற்றால் வகுக்க வேண்டும்?

    (a)

    10000

    (b)

    1000

    (c)

    100

    (d)

    10

  18. \(\frac { 3 }{ 5 } \)=_____

    (a)

    0.06

    (b)

    0.006

    (c)

    6

    (d)

    0.6

  19. 37.70 ⬜ 37.7

    (a)

    =

    (b)

    <

    (c)

    >

    (d)

  20. 78.56 ⬜ 78.57

    (a)

    <

    (b)

    >

    (c)

    =

    (d)

  21. ஒரு வட்டத்தின் சுற்றளவைக் காண உதவும் சூத்திரம்

    (a)

    2\(\pi \)r அலகுகள்

    (b)

    \(\pi \)r2 + 2r அலகுகள்

    (c)

    \(\pi \)rசதுர அலகுகள்

    (d)

    \(\pi \)rகன அலகுகள்

  22. வட்டத்தின் சுற்றளவு என்பது எப்போதும்

    (a)

    அதன் விட்டத்தைப் போல் மூன்று மடங்கு

    (b)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விட அதிகம்

    (c)

    அதன் விட்டத்தின் மூன்று மடங்கை விடக் குறைவு

    (d)

    அதன் ஆரத்தைப் போல் மூன்று மடங்கு

  23. வட்ட நடைபாதையின் பரப்பளவு காணும் சூத்திரம்

    (a)

    \(\pi \)(R2 − r2 ) ச.அலகுகள்

    (b)

    \(\pi \)r2 ச.அலகுகள்

    (c)

    2\(\pi \)r2 ச.அலகுகள்

    (d)

    \(\pi \)r2 + 2r ச. அலகுகள்

  24. Section - II

    19 x 2 = 38
  25.  கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக:
    (i) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: 8 மற்றும் –12
    (ii) எண் கோட்டைப் பயன்படுத்திக் கூட்டுக: (–3) மற்றும் (–5)
    (iii) (−100)+(-10)
    (iv) 20+(-72)
    (v)82+(-75)
    (vi) -48+(-15)
    (vii) -225+(-63)

  26. ஓர் இடத்தில் வெப்பம் சீராகக் குறைகிறது. மேலும் 8 மணிநேர இடைவெளியின்போது, வெப்பம் 24OC குறைந்தது எனில், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு என்ன?

  27. பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
    (i) (-75) ÷ 5
    (ii) (-100) ÷ (-20)
    (iii) 45 ÷ (-9)
    (iv) (-82) ÷ 82

  28. படத்தில் உள்ள சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.

  29. ஓர் இணைகர வடிவ விவசாய நிலத்தின் பரப்பளவு 68.75 ச.ஹெக்டோ மீ. அதன் இணைப்பக்கங்களுக்கு இடையேயுள்ள தொலைவு 6.25 ஹெக்டோ மீ.எனில், அதன் அடிப்பக்க அளவைக் காண்க.

  30. கோவைகளைக் கழிக்க.
    (i) 27x + 5y − 43 லிருந்து 13x + 12y − 5
    (ii) p − 2q + 7 லிருந்து 3p + 5
    (iii) 3m − 7n லிருந்து m + n
    (iv) 6z − 5y லிருந்து 2y + z

  31. சுருக்குக:
    (i) (x + y − z) + (3x − 5y + 7z) − (14x + 7y − 6z)
    (ii) p + p + 2 + p + 3 − p − 4 − p − 5 + p + 10
    (iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5)

  32. C = kd என்பதில்
    (i) C இக்கும் d இக்கும் இடையேயுள்ள உறவு என்ன?
    (ii) C = 30 மற்றும் d = 6 எனில், k ன் மதிப்பு என்ன?
    (iii) d = 10 எனில், C ன் மதிப்பு என்ன?

  33. ஓர் அச்சு இயந்திரம் 300 பக்கங்களைக் கொண்ட ஒரு புத்தகத்தை 1 நிமிடத்தில் 30 பக்கங்கள் என அச்சிடுகிறது. அவ்வச்சு இயந்திரம் அதே புத்தகத்தை 1 நிமிடத்தில் 25 பக்கங்கள் என அச்சிட்டால், அச்சிட்டு முடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்?

  34. ஒரு வெள்ள நிவாரண முகாமில் 80 நபர்களுக்குத் தேவையான உணவு 60 நாள்களுக்குப் போதுமானதாக உள்ளது. 10 நாள்களுக்குப் பின்னர், 20 நபர்கள் அந்த முகாமில் வந்து சேர்ந்தார்கள் எனில், அவ்வுணவு எத்தனை நாள்களுக்குப் போதுமானதாக இருக்கும்?

  35. இரு இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டுகிறது. அனைத்துக் கோணங்களையும் கண்டுபிடிக்கத் அறிந்திருக்க வேண்டிய குறைந்தபட்சக் கோண அளவுகளின் எண்ணிக்கை யாது?

  36. z இன் மதிப்பைக் காண்க

  37. ஐந்து நாற்சதுர இணைகளை ஒருமுறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுமாக நிரப்புக.

  38. கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்

  39. கொடுக்கப்பட்டுள்ள, எண்களால் நிரப்பட்டுள்ள நாற்சதுர இணைகளைப் பயன்படுத்தி மாயசதுரத்தை உருவாக்கவும்?

  40. கீழ்க்கண்டவற்றை இடமதிப்பு அட்டவணையில் குறித்து மற்றும் அடிக்கோடிடப்பபட்ட இலக்கத்தின் இடமதிப்பைக் காண்க.
    53.61

  41. ஒரு வகுப்பில் 26 மாணவர்களும் மற்றும் 24 மாணவிகளும் உள்ளனர். அவர்களின் பின்னங்களைத் தசம வடிவில் குறிப்பிடுக.

  42. வெளிப்புற ஆரம் 32 செ.மீ - யும் உட்புற ஆரம் 18 செ.மீ - யும் உடைய வட்டப் பாதையின் பரப்பளவைக் காண்க.

  43. ஒரு வட்ட வடிவப் புல்வெளியைச் சுற்றி அலங்கரிக்க, ஒரு மீட்டருக்கு Rs 55 வீதம் Rs 16940 செலவாகிறது எனில், அதன் ஆரம் காண்க.

  44. Section - III

    10 x 3 = 30
  45. கீழ்க்கண்ட சமன்பாடுகளிலுள்ள பண்புகளைக் குறிப்பிடுக.
    (i) (-45)+ (-12) = -57
    (ii) (-15) + 7 = (7)+ (-15)
    (iii) -10 + 3 = -7
    (iv) (-7) + (-5) = (-5) + (-7)
    (v) (-7) + [(-4) + (-3)] = [(-7) + (-4)] + (-3)
    (vi) 0 + (-7245) = -7245

  46. கொடி தினத்தை முன்னிட்டுப் பெரோஸ்கான் தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.25 வீதம் மொத்தம் ரூ.1150 வசூலிக்கிறான். ஆசிரியரின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு வகுப்புக்கும் ரூ.8 திருப்பித் தருகிறான் எனில், ஆசிரியரிடம் ஒப்படைத்தத் தொகையினைக் காண்க.

  47. சரிவகத்தின் இணைப்பகங்கள் முறையே 23 செ.மீ, 12 செ.மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 9 செ.மீ எனில், சரிவகத்தின் பரப்பளவு காண்க.

  48. பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.

  49. m = 2, n = -1 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
    (i) 3m + 2n
    (ii) 2m − n
    (iii) mn − 1

  50. அன்பு 2 நோட்டுப் புத்தகங்களை ரூ.24 இக்கு வாங்கினார். அவர் அதே அளவுள்ள 9 நோட்டுப் புத்தகங்களை வாங்க எவ்வளவு பணம் தேவைப்படும்?

  51. \(\angle \)ROS இன் மதிப்பைக் காண்க.

  52. மதன், அலுவலகப் பணிக்காக கோயமுத்தூரிலிருந்து கரூருக்குச் செல்கிறார். அவர், பணிக்கு போகும்பொழுது, வெள்ளக்கோவில் வழியாகச் கரூர் சென்றடைகிறார். பணிமுடிந்து திரும்பும்பொழுது, ஈரோடு வழியாக கோயம்புத்தூருக்கு வந்தடைகிறார். மதன் பயணித்த பாதை வரைபடத்தின் விவரம் தரப்பட்டுள்ளது எனில், மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடம் எது என்பதை காண்க.

  53. மேகலாவும் கலாவும் வாங்கிய தர்ப்பூசணிப் பழங்களின் எடைகள் முறையே 13.523 கி.கி மற்றும் 13.52 கி.கி எனில், எது அதிக எடையுடையது?

  54. வட்ட வடிவ மட்டைப் பந்துத் (cricket) திடலின் ஆரம் 76 மீ. அந்தத் திடலைச் சுற்றிலும் 2 மீ அகலத்தில் மழைநீர் வடிவதற்கான வடிகால் (drainage) அமைக்க வேண்டியிருந்தது. ஒரு சதுர மீட்டருக்கு Rs 180 வீதம் செலவானால், அந்த வடிகால் அமைக்கத் தேவையான  மொத்தத் தொகையைக் காண்க.

  55. Section - IV

    5 x 5 = 25
  56. எண்கோட்டைப் பயன்படுத்திக் கழிக்க
    (i) –3 – (–2)
    (ii) +6 – (–5)

  57. பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

  58. 60 வேலையாட்கள் ஒரு பருத்தி நூல் உருண்டையை நூற்க 7 நாட்கள் தேவைப்படுகிறது. 42 வேலையாட்கள் அதே வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?

  59. (i) கோணம் \(\angle \)1 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (ii) கோணம் \(\angle \)3 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக.
    (iii) கோணம் \(\angle \)8 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (iv) கோணம் \(\angle \)8 இன் ஒத்த கோணத்தை எழுதுக.
    (v) கோணம் \(\angle \)7 இன் ஒன்றுவிட்ட வெளிக்கோணத்தை எழுதுக.
    (vi) கோணம் \(\angle \)6 இன் ஒன்றுவிட்ட உட்கோணத்தை எழுதுக

  60. கீழ்க்காணும் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
    \(\frac { 9 }{ 1000 } \)

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட மாதிரி வினாக்கள் 2020 ( 7th Standard Mathematics Tamil Medium Model Question Full Chapter 2020 )

Write your Comment