" /> -->

இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  15 x 2 = 30
 1. பின்வருவனவற்றின் எண்கெழுக்களைக் காண்க. −3yx, 12k, y, 121bc, − x, 9pq, 2ab.

 2. பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக.
  (i) 18 + x − y
  (ii) 7p − 4q + 5
  (iii) 29x + 13y
  (iv) b + 2

 3. பின்வருவனவற்றுள் ஒத்த உறுப்புகளை வகைப்படுத்துக : 7x, 5y, −8x, 12y, 6z, z, −12x, −9y, 11z.

 4. கழிக்க:
  (i) 12k லிருந்து 4k
  (ii) 25q லிருந்து 15q
  (iii) 17xyz லிருந்து 7xyz

 5. பின்வரும் கோவைகளின் கூடுதல் காண்க.
  (i) 7p + 6q, 5p − q, q + 16p
  (ii) a + 5b + 7c, 2a + 10b + 9c
  (iii) mn + t, 2mn − 2t, − 3t + 3mn
  (iv) u + v, u − v, 2u + 5v, 2u − 5v
  (v) 5xyz − 3xy, 3zxy − 5yx

 6. சுருக்குக:
  (i) (x + y − z) + (3x − 5y + 7z) − (14x + 7y − 6z)
  (ii) p + p + 2 + p + 3 − p − 4 − p − 5 + p + 10
  (iii) n + (m + 1) + (n + 2) + (m + 3) + (n + 4) + (m + 5)

 7. 5x + 8y என்னும் கோவையைப் பெற, 3x + 6y உடன் எதனைக் கூட்ட வேண்டும்?

 8. ஒரு முழு எண்ணின் மூன்று மடங்குடன் 9-ஐக் கூட்ட, 45 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க.

 9. 3ab + 8 லிருந்து −3ab −8 ஐக் கழிக்க. மேலும், −3ab-8 லி இருந்து 3ab + 8 ஐக் கழிக்க

 10. x + 3y, 2x + y, x − y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.

 11. 5ab − 3b + 2c ஐ விட, 2ab + 4b − c எவ்வளவு சிறிய கோவை?

 12. ஓர் எண்ணின் ஆறு மடங்கை 40 லிருந்து கழித்தால் ‘– 8‘ கிடைக்குமெனில், அந்த எண்ணைக் காண்க.

 13. 5a − 3b + 2c உடன் எந்தக் கோவையைக் கூட்டினால், a − 4b − 2c கிடைக்கும்?

 14. 2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் −3m + 7n + 16 கிடைக்கும்?

 15. கூட்டுக: 2a+b+3c, a+\(\frac { 1 }{ 3 } b+\frac { 2 }{ 5 } \)c.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் - இயற்கணிதம் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 7th Standard Maths - Algebra Two Marks Questions )

Write your Comment