" /> -->

அளவைகள் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. அடுத்துள்ள பக்கங்கள் முறையே 6 செ.மீ மற்றும் 5 செ.மீ கொண்ட இணைகரத்தின் சுற்றளவு

  (a)

  12 செ.மீ 

  (b)

  10 செ.மீ

  (c)

  24 செ.மீ

  (d)

  22 செ.மீ

 2. 52.செ.மீ பரப்பளவும், 4 செ.மீ உயரமும் கொண்ட  இணைகரத்தின் அடிப்பக்க அளவு

  (a)

  48 செ.மீ

  (b)

  104 செ.மீ

  (c)

  13 செ.மீ

  (d)

  26 செ.மீ

 3. ஓர் இணைகரத்தின் உயரம் 8 செ.மீ மற்றும் அதன் அடிபபக்கம் உயரத்தைப் போல்  மூன்று மடங்கு  எனில், அதன் பரப்பளவு 

  (a)

  64செ.மீ

  (b)

  192 செ.மீ

  (c)

  32 செ.மீ

  (d)

  32 செ.மீ

 4. பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  (a)

  7 ச.செ.மீ

  (b)

  24 ச.செ.மீ

  (c)

  12 ச.செ.மீ

  (d)

  10 ச.செ.மீ

 5. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  (a)

  64 ச.செ.மீ

  (b)

  32 ச.செ.மீ

  (c)

  30 ச.செ.மீ

  (d)

  16 ச.செ.மீ

 6. பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம் 

  (a)

  8 மீ 

  (b)

  10 மீ 

  (c)

  2 மீ 

  (d)

  4 மீ 

 7. சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம் 

  (a)

  120o

  (b)

  180º

  (c)

  90º

  (d)

  100º

 8. உயரம் 5 செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே,8 செ.மீ உம், 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு 

  (a)

  45 ச.செ.மீ

  (b)

  40 ச.செமீ

  (c)

  18 ச.செமீ

  (d)

  50 ச.செமீ

 9. ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு 

  (a)

  சதுரம்

  (b)

  செவ்வகம்

  (c)

  இருசமபக்கச் சரிவகம்

  (d)

  இணைகரம்

 10. 11 x 2 = 22
 11. கீழ்க்கண்ட படங்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைகரங்களின் பரப்பளவையும் மற்றும் சுற்றளவையும் காண்க:

 12. விடுபட்ட விவரத்தைக் காண்க


  .எண்
  அடிப்பக்கம்  உயரம்  பரப்பளவு 
  (i) 18 செ.மீ  5 செ.மீ   
  (ii)  8 மீ    56 ச.மீ 
  (iii)   17 மி.மீ  221 ச.மி.மீ 
 13. ஓர் இணைகர வடிவிலான மைதானத்தின் உயரம் 14 மீ. மேலும் அதன் அடிப்பக்கம், உயரத்தை விட 8 மீ கூடுதல் எனில், மைதானத்தைச் சமப்படுத்த ஒரு ச.மீ க்கு Rs. 15 வீதம் எவ்வளவு செலவு ஆகும்

 14. அடிப்பக்கம் 14 செ.மீ உம், உயரம் 9 செ.மீஉம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.

 15. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்டதின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலை விட்டதின் அளவைக் காண்க.

 16. இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 24 செ.மீ உம், 20 செ.மீ உம் மற்றும் உயரம் 15 செ.மீ கொண்ட சரிவகத்தின் பரப்பளவைக் காண்க.

 17. ஓர் இணைக்கரத்தின் அடிப்பக்கம் 16 செ.மீ. அதன் உயரம் அடிப்பக்கத்தை விட 7 செ.மீ குறைவு எனில், அதன் பரப்பளவைக் காண்க.

 18. 676 ச.செ.மீ பரப்பளவு கொண்ட ஓர் இணைகரத்தின் உயரம் அதன் அடிப்பக்கத்தில் 4 ல் ஒரு பங்கு எனில், அதன் அடிப்பக்கத்தின் அளவையும், உயரத்தையும் காண்க.

 19. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமும் உயரமும் 7:3 என்ற விகிதத்தில் உள்ளன.அதன் உயரம் 45 செ.மீ எனில், அதன் பரப்பளவைக் காண்க.
   

 20. ஒரு சாய்சதுரத்தின் மூலைவிட்ட அளவுகளின் கூடுதல் 24 மீ பெரிய மூலைவிட்டதின் அளவு சிறிய மூலைவிட்ட அளவைப் போல மூன்று மடங்கு எனில் அதன் பரப்பளவைக் காண்க.

 21. அறிவு என்பவருக்குச் சொந்தமான ABCD என்ற நிலம் படத்தில் கொடுக்கப்பட்ட அளவுகள் கொண்டது.அதில் ABED என்ற பகுதி மட்டும் விளைச்சலுக்குச் பயன்பாட்டில் உள்ளது (E -என்பது CD-யின் மையப்புள்ளி ஆகும். விளைச்சல் நிலத்தின் பரப்பளவைக் காண்க 

 22. 3 x 3 = 9
 23. ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல  மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கத்தையும் உயரத்தையும் காண்க.
   

 24. இணைப்பக்க அளவுகள் 18 செ.மீ உம், 9 செ.மீ உம், உயரம் 14 செ.மீ. உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு காண்க.

 25. பரப்பளவு 352 ச.செ.மீ மற்றும் இரு இணைப்பாக்களுக்கிடையேயான தொலைவு 16 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப் பக்கங்களில் ஒன்றின் அளவு 25 செ.மீ எனில், மற்றொன்றைக் காண்க.

 26. 2 x 5 = 10
 27. பக்க அளவு 17 செ.மீ மற்றும்  உயரம் 8 செ.மீ சாய்சதுரத்தின் பரப்பளவு காண்க.

 28. ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 60 ச.செ.மீ மற்றும் அதன் ஒரு மூலைவிட்டம் 8 செ.மீ எனில், மற்றொரு மூலைவிட்டத்தைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 2 அளவைகள் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 2 Measurements Important Question Paper )

Write your Comment