" /> -->

இயற்கணிதம் முக்கிய வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  (a)

  3(x + y)

  (b)

  3 + x + y

  (c)

  3x + y

  (d)

  3 + xy

 2. a = 3, b = 2 எனில், 7a − 4b இன் மதிப்பு

  (a)

  21

  (b)

  13

  (c)

  8

  (d)

  32

 3. ‘a’ யிலிருந்து ‘-a’ ஐக் கழிக்கும்போது, நமக்குக் கிடைப்பது _______

  (a)

  0

  (b)

  2a

  (c)

  -2a

  (d)

  -a

 4. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  (a)

  n

  (b)

  2n

  (c)

  3n

  (d)

  4n

 5. y + 1 = 0 என்னும் சமன்பாடு, y ன் எம்மதிப்பிற்கு உண்மையாகும்?

  (a)

  0

  (b)

  -1

  (c)

  1

  (d)

  -2

 6. 5 x 1 = 5
 7. 16x − 7 என்னும் கோவையின் மாறி _______ 

  ()

  x

 8. 25m + 14n, என்னும் கோவையில், 25m மற்றும் 14n ஆகியவை ________ உறுப்புகள்.

  ()

  மாறுபட்ட

 9. −7b மற்றும் 2b ன் கூடுதல் _____ 

  ()

  –5b

 10. ஒரு கோவையை மற்றொரு கோவைக்குச் சமப்படுத்துவதை ________ என்பர்.

  ()

  சமன்பாடு

 11. மாறி x ன் இருமடங்கு மற்றும் நான்கு மடங்கின் கூடுதல் _____ 

  ()

  6x

 12. 4 x 1 = 4
 13. x + (−x) = 0

  (a) True
  (b) False
 14. ’x’ ஓர் இயல் எண் எனில், ‘x + 1’ அதன் முன்னியாகும்.

  (a) True
  (b) False
 15. ஒவ்வொரு இயற்கணிதக் கோவையும் ஒரு சமன்பாடு ஆகும்.

  (a) True
  (b) False
 16. இரண்டு ஒத்த உறுப்புகளைக் கூட்டுவதற்கு அதன் கெழுக்களைக் கூட்ட வேண்டும்.

  (a) True
  (b) False
 17. 6 x 2 = 12
 18. பின்வரும் கோவைகளுக்கு மாறி, மாறிலி, உறுப்புகளை எழுதுக.
  (i) 18 + x − y
  (ii) 7p − 4q + 5
  (iii) 29x + 13y
  (iv) b + 2

 19. கழிக்க:
  (i) 12k லிருந்து 4k
  (ii) 25q லிருந்து 15q
  (iii) 17xyz லிருந்து 7xyz

 20. கோவைகளைக் கழிக்க.
  (i) 27x + 5y − 43 லிருந்து 13x + 12y − 5
  (ii) p − 2q + 7 லிருந்து 3p + 5
  (iii) 3m − 7n லிருந்து m + n
  (iv) 6z − 5y லிருந்து 2y + z

 21. தீர்க்க:
  (i) x + 5 = 8
  (ii) p − 3 = 7
  (iii) 2x=30
  (iv) \(\frac { m }{ 6 } \)=5
  (v) 7x+10=80

 22. 3ab + 8 லிருந்து −3ab −8 ஐக் கழிக்க. மேலும், −3ab-8 லி இருந்து 3ab + 8 ஐக் கழிக்க

 23. 5a − 3b + 2c உடன் எந்தக் கோவையைக் கூட்டினால், a − 4b − 2c கிடைக்கும்?

 24. 3 x 3 = 9
 25. பின்வரும் கோவைகளில் மாறி, உறுப்புகள் மற்றும் உறுப்புகளின் எண்ணிக்கையைக் காண்க.
  (i)12−x
  (ii) 7 + 2y
  (iii) 29+3x+5y
  (iv) 3x–5+7z

 26. x = 3, y = 2 எனில், பின்வரும் கோவைகளின் மதிப்பைக் காண்க.
  (i) 4x + 7y
  (ii) 3x + 2y − 5
  (iii) x − y

 27. ஒரு தேர்வில், மாணவர் எழுதும் சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படுகிறது. அத்தேர்வில், ஒருவன் மொத்தம் 60 வினாக்களுக்கு விடை எழுதி 130 மதிப்பெண்கள் பெற்றான் எனில், சரியான விடை எழுதிய வினாக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

 28. 3 x 5 = 15
 29. கோவைகளைக் கூட்டுக:
  (i) pq −1 மற்றும் 3pq + 2
  (ii) 8x + 3 மற்றும் 1 − 7x

 30. சுருக்குக: 100x + 99y – 98z + 10x + 10y + 10z – x – y + z.

 31. ராணி வேலைக்குச் சென்ற முதல் நாள் ரூ.200 கூலியாகப் பெற்று, அதிலிருந்து ஒரு தொகையை அன்றே செலவு செய்தாள். மறுநாள் Rs.300 கூலியாகப் பெற்று, அதிலிருந்து முதல்நாள் செலவழித்ததைப்போல், இருமடங்கு செலவு செய்தாள். மூன்றாம் நாள் ரூ.400 கூலியில், முதல் நாளைப்போல் 4 மடங்கு செலவு செய்தாள். இந்தச் சூழலிலிருந்து. அவளிடம் மூன்றாம் நாள் இறுதியில் மீதமிருக்கும் மொத்தத் தொகையைக் கணக்கிட உதவும் இயற்கணிதக் கோவையை உருவாக்குக.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 3 இயற்கணிதம் முக்கிய வினாத்தாள் ( 7th Standard Maths Chapter 3 Algebra Important Question Paper )

Write your Comment