" /> -->

நேர் மற்றும் எதிர் விகிதங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  5 x 1 = 5
 1. 3 புத்தகங்களின் விலை ரூ.90 எனில் 12 புத்தகங்களின் விலை

  (a)

  ரூ.300

  (b)

  ரூ.320

  (c)

  ரூ.360

  (d)

  ரூ.400

 2. 280 நபர்கள் ஒரு விமானத்தில் 2 முறை பயணம் செய்கின்றனர் எனில், அவ்விமானத்தில் 1400 நபர்கள் ____ முறை பயணம் செய்யலாம்.

  (a)

  8

  (b)

  10

  (c)

  9

  (d)

  12

 3. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

  (a)

  9

  (b)

  10

  (c)

  15

  (d)

  6

 4. 12 பசுக்கள் ஒரு புல் தரையை 10 நாள்கள் மேய்கின்றன. 20 பசுக்கள் அதே புல்தரையை மேய _______ நாள்கள் எடுத்துக்கொள்கின்றன.

  (a)

  15

  (b)

  18

  (c)

  6

  (d)

  8

 5. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  (a)

  7

  (b)

  8

  (c)

  9

  (d)

  10

 6. 5 x 1 = 5
 7. பழங்கள் நிறைந்த ஒரு பெட்டியின் எடை 3\(\frac {1}{2}\) கிகி எனில், அதே அளவுள்ள 6 பெட்டிகளின் எடை _________ .

  ()

  21 கிகி 

 8. 7 மீ அளவுள்ள துணியின் விலை ரூ .294 எனில் 5 மீ அளவுள்ள துணியின் விலை _______ .

  ()

  ரூ.210

 9. குளிர்பானம் தயாரிக்கும் தொழிற்சாலையில் உள்ள ஓர் இயந்திரம் 600 பாட்டில்களை 5 மணி நேரத்தில் நிரப்புகிறது எனில் அவ்வியந்திரம், 3 மணி நேரத்தில் நிரப்பும் பாட்டில்களின் எண்ணிக்கை ________.

  ()

  360

 10. ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை ________ நிமிடங்களில் நிரப்பும்.

  ()

  32

 11. 40 வேலையாட்கள் ஒரு செயல்திட்ட வேலையை 8 நாள்கள் முடிப்பார்கள் எனில் அதே வேலையை 4 நாள்களில் முடிக்க தேவையான வேலையாட்களின் எண்ணிக்கை _____ .

  ()

  80

 12. 5 x 1 = 5
 13. ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.

  (a) True
  (b) False
 14. ஒரு குடும்பத்தின் செலவினமானது, அக்குடும்பத்தில் உள்ள நபர்களின் எண்ணிக்கையோடு நேர்விகிதத் தொடர்புடையது.

  (a) True
  (b) False
 15. ஒரு விடுதியில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் உண்ணும் உணவின் அளவும் நேர் விகிதத்தில் இல்லை

  (a) True
  (b) False
 16. மல்லிகா 1 கி.மீ தூரத்தை 20 நிமிடத்தில் கடந்தால், அவள் 3 கி.மீ தூரத்தை 1 மணி நேரத்தில் கடந்து முடிப்பாள்.

  (a) True
  (b) False
 17. 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்

  (a) True
  (b) False

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 4 நேர் மற்றும் எதிர் விகிதங்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Chapter 4 Direct And Inverse Proportion One Mark Questions with Answer Key )

Write your Comment