" /> -->

முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
  9 x 1 = 9
 1. நண்பகல் 12 மணிக்கு ஒரு இடத்தின் வெப்பநிலை +180C ஆகும். வெப்பநிலை மணிக்கு 30C வீதம் குறைந்தால் எத்தனை மணிக்கு அவ்விடத்தின் வெப்பநிலை –120C ஆக இருக்கும்?

  (a)

  12 நள்ளிரவு

  (b)

  12 நண்பகல்

  (c)

  10 மு.ப

  (d)

  10 பி.ப.

 2. (-200)÷ 10 என்பது

  (a)

  20

  (b)

  -20

  (c)

  -190

  (d)

  210

 3. இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு 

  (a)

  64 ச.செ.மீ

  (b)

  32 ச.செ.மீ

  (c)

  30 ச.செ.மீ

  (d)

  16 ச.செ.மீ

 4. x மற்றும் y இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.

  (a)

  3(x + y)

  (b)

  3 + x + y

  (c)

  3x + y

  (d)

  3 + xy

 5. 3, 6, 9, 12,… என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்.

  (a)

  n

  (b)

  2n

  (c)

  3n

  (d)

  4n

 6. 50 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்க 3கி.கி சர்க்கரை தேவைப்படுகிறது எனில், 150 நபர்களுக்கு இனிப்பு தயாரிக்கத் தேவையான சர்க்கரையின் அளவு ____.

  (a)

  9

  (b)

  10

  (c)

  15

  (d)

  6

 7. 4 தட்டச்சர்கள் ஒரு வேலையை முடிக்க 12 நாள்கள் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் 2 தட்டச்சர்கள் கூடுதலாகச் சேர்ந்தால், அதே வேலையை _______ நாள்களில் செய்து முடிப்பர்.

  (a)

  7

  (b)

  8

  (c)

  9

  (d)

  10

 8. ∠BOC-ன் மதிப்பு

  (a)

  90˚

  (b)

  180˚

  (c)

  80˚

  (d)

  100˚

 9. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

  (a)

  ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

  (b)

  ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

  (c)

  ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  (d)

  குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

 10. 9 x 1 = 9
 11. (-30)+______ =60

  ()

  90

 12.  _____+(-22)=0

  ()

  22

 13. 25÷_____=-5

  ()

  -5

 14. 3ab + 4c –9 என்னும் கோவையில் மொத்தம் ________ உறுப்புகள் உள்ளன.

  ()

  மூன்று

 15. − 37xyz இன் கூட்டல் நேர்மாறு __________

  ()

  37 xyz

 16. a = 5, எனில், 2a + 5 ன் மதிப்பு  ______ 

  ()

  15

 17. 8 ஆப்பிள்களின் விலை ரூ.56 எனில் 12 ஆப்பிள்களின் விலை ________.

  ()

  ரூ.84

 18. ஒரு பெட்ரோல் தொட்டியை 16 குழாய்கள் 18 நிமிடங்களில் நிரப்புகின்றன. 9 குழாய்கள் அதே தொட்டியை ________ நிமிடங்களில் நிரப்பும்.

  ()

  32

 19. சமசீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக_______

 20. 7 x 1 = 7
 21. (–32) இன் கூட்டல் எதிர்மறை (–32)

  (a) True
  (b) False
 22.  (30)÷(−6)=-6

  (a) True
  (b) False
 23. இரு குறை முழுக்களின் பெருக்கல் ஒரு மிகை முழு ஆகும்.

  (a) True
  (b) False
 24. y = −1, எனும்போது, 2y−1, என்னும் கோவையின் மதிப்பு 3 ஆகும்.

  (a) True
  (b) False
 25. x ன் மதிப்பறியாத நிலையில், 7x+1 என்னும் கோவையை மேலும் சுருங்கிய வடிவில் எழுத முடியாது.

  (a) True
  (b) False
 26. ஒரு பேருந்து கடந்த தூரமும், அத்தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரமும் நேர் விகிதத் தொடர்புடையன.

  (a) True
  (b) False
 27. 12 நபர்கள் 8 நாட்களில் ஒரு குளத்தை வெட்டுவார்கள் எனில், அதே வேலையை 16 நபர்கள் 6 நாட்களில் செய்து முடிப்பார்கள்

  (a) True
  (b) False
 28. 5 x 1 = 5
 29. 72, 108, என்னும் முழுக்களுக்கு, 72+108 என்பதும் முழுக்களே.

 30. (1)

  கூட்டலின் கீழ் அடைவுப் பண்பு

 31. 0 + (−138) = (−138) = (−138) + 0

 32. (2)

 33. (3)

  கூட்டல் சமனி.

 34. (4)

 35. (5)

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் முதல் பருவம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 7th Standard Maths First Term One Mark Model Question Paper )

Write your Comment