" /> -->

வடிவியல் Book Back Questions

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  (a)

  பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

  (b)

  ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

  (c)

  ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

  (d)

  ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

 2. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  (a)

  360˚

  (b)

  180˚

  (c)

  90˚

  (d)

 3. ∠BOC-ன் மதிப்பு

  (a)

  90˚

  (b)

  180˚

  (c)

  80˚

  (d)

  100˚

 4. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  (a)

  இணைகோடுகள் 

  (b)

  குறுக்குவெட்டி 

  (c)

  இணையில்லாக் கோடுகள் 

  (d)

  வெட்டும் கோடுகள் 

 5. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

  (a)

  ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

  (b)

  ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

  (c)

  ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  (d)

  குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

 6. 3 x 2 = 6
 7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணம் \(\angle \)JIL இன் மதிப்பைக் காண்க 

 8. நேரிய கோண இணைகளில், ஒரு கோணம் செங்கோணம் எனில் மற்றொரு கோணத்தைக் குறித்து என்ன கூற இயலும்?

 9. ஒரு புள்ளியில் x˚, 2x˚, 3x˚, 4x˚ மற்றும் 5x˚ஆகிய கோணங்கள் அமைந்துள்ளன. மிகப்பெரிய கோணத்தின் மதிப்பைக் காண்க.

 10. 3 x 3 = 9
 11. பின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்?
  (i) 89˚, 91˚
  (ii) 105˚, 65˚
  (iii) 117˚, 62˚
  (iv) 40˚, 140˚

 12. x˚ இன் மதிப்பைக் காண்க 

 13. 6 செமீ நீளமுள்ள AB என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக

 14. 2 x 5 = 10
 15. (i) b˚ இன் ஒத்த கோணங்கள் எவை?
  (ii) b˚ இன் கோண அளவு என்ன?
  (iii) எந்தெந்தக் கோணங்கள் 68˚ அளவுடையவை?
  (iv) எந்தெந்தக் கோணங்கள் 112˚ அளவுடையவை?

 16. 80˚ அளவுடைய \(\angle \)ABC இன் கோண இரு சமவெட்டி வரைக.

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் - வடிவியல் Book Back Questions ( 7th Standard Maths - Geometry Book Back Questions )

Write your Comment