" /> -->

வடிவியல் ஒரு மதிப்பெண் வினாக்கள்

7th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணிதம்

Time : 00:30:00 Hrs
Total Marks : 9
  9 x 1 = 9
 1. அடுத்தடுத்த கோணங்களுக்கு 

  (a)

  பொதுவான உட்பகுதி இல்லை; பொதுவான கதிர் இல்லை; பொதுவான முனை இல்லை

  (b)

  ஒரு பொதுவான முனை, ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன உட்பகுதி உண்டு 

  (c)

  ஒரு பொதுவான கதிர், பொதுக்குவன முனை உண்டு; பொதுவான உட்பகுதி இல்லை 

  (d)

  ஒரு பொதுவான கதிர் உண்டு, பொதுவான முனை, பொதுவான உட்பகுதி இல்லை 

 2. கொடுக்கப்பட்ட படத்தில் கோணங்கள் \(\angle \)1 மற்றும் \(\angle \)2 ஆகியவை 

  (a)

  குத்தெதிர்க் கோணங்கள் 

  (b)

  அடுத்தடுத்த கோணங்கள் 

  (c)

  நேரிய கோண இணைகள் 

  (d)

  மிகை நிரப்பு கோணங்கள் 

 3. குத்தெதிர்க் கோணங்கள் என்பவை 

  (a)

  அளவில் சமமற்றவை 

  (b)

  நிரப்பு கோணங்கள் 

  (c)

  மிகை நிரப்பு கோணங்கள் 

  (d)

  அளவில் சமமானவை 

 4. ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களில் கூடுதல் 

  (a)

  360˚

  (b)

  180˚

  (c)

  90˚

  (d)

 5. ∠BOC-ன் மதிப்பு

  (a)

  90˚

  (b)

  180˚

  (c)

  80˚

  (d)

  100˚

 6. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு  ______ஆகும்.

  (a)

  இணைகோடுகள் 

  (b)

  குறுக்குவெட்டி 

  (c)

  இணையில்லாக் கோடுகள் 

  (d)

  வெட்டும் கோடுகள் 

 7. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கோணங்கள் a மற்றும் b என்பவை 

  (a)

  ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் 

  (b)

  ஒத்த கோணங்கள் 

  (c)

  ஒன்றுவிட்ட உட்கோணங்கள் 

  (d)

  குத்தெதிர்க் கோணங்கள் 

 8. இணைகோடுகளை ஒரு குறுக்குவெட்டி வெட்டும்போது பின்வரும் கூற்றுகளில் எது எப்பொழுதும் உண்மையாக இருக்கும்?

  (a)

  ஒத்த கோணங்கள், மிகை நிரப்புக்கோணங்கள் 

  (b)

  ஒன்றுவிட்ட உட்கொண்ங்கள் மிகை நிரப்பிகள் 

  (c)

  ஒன்றுவிட்ட வெளிக்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

  (d)

  குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் மிகை நிரப்பிகள் 

 9. படத்தில், x இன் மதிப்பு என்ன?

  (a)

  43˚

  (b)

  44˚

  (c)

  132˚

  (d)

  134˚

*****************************************

Reviews & Comments about 7th Standard கணிதம் Chapter 5 வடிவியல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 7th Standard Maths Geometry One Mark Question with Answer Key )

Write your Comment