7-Std Maths Algebra Important Questions

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:30:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. p+3=9 எனில், p என்பது

    (a)

    12

    (b)

    6

    (c)

    3

    (d)

    27

  2. 12-x=8 எனில், x என்பது

    (a)

    4

    (b)

    20

    (c)

    -4

    (d)

    -20

  3. \(\frac { q }{ 6 } \)=7 எனில், q என்பது

    (a)

    13

    (b)

    \(\frac { 1 }{ 42 } \)

    (c)

    42

    (d)

    \(​​\frac { 7 }{ 6 } \)

  4. 7(x–9)=35 எனில், x என்பது

    (a)

    5

    (b)

    -4

    (c)

    14

    (d)

    37

  5. ஓர் எண்ணின் மூன்று மடங்கு 60 எனில், அந்த எண்

    (a)

    63

    (b)

    57

    (c)

    180

    (d)

    20

  6. 5 மடங்கு x, 3 மடங்கு y மற்றும் 7 இன் கூடுதல்

    (a)

    5(x+3y+7)

    (b)

    5x+3y+7

    (c)

    5x+3(y+7)

    (d)

    5x+3(7y)

  7. a மற்றும் b இன் கூடுதலின் பாதி

    (a)

    \(\frac{1}{2}\left(a+b\right)\)

    (b)

    \(\frac{1}{2}a+b\)

    (c)

    \(\frac{1}{2}\left(a-b\right)\)

    (d)

    \(\frac{1}{2}+a+b\)

  8. x மற்றும் y இன் வேறுபாட்டின் 3 மடங்கு

    (a)

    3x - y

    (b)

    3 - x -  y

    (c)

    xy - 3

    (d)

    3( y -  x )

  9. y மற்றும் z  இன் பெருக்கலில் இருந்து 2 குறைவு

    (a)

    2 - yz

    (b)

    2 + yz

    (c)

    yz - 2

    (d)

    2y- z

  10. 6 மற்றும் q இன் பெருக்கலுடன் p இன் பாதியைக் கூட்டல்

    (a)

    \(\frac{p}{q}+6q\)

    (b)

    \(p+\frac{6q}{2}\)

    (c)

    \(\frac{1}{2}\left( 9+6q \right)\)

    (d)

    \(\frac{1}{2}\left( 6p+q \right)\)

  11. 10 x 2 = 20
  12. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.
    b யிலிருந்து a இன் இரண்டு மடங்குகளை குறைத்தல்.

  13. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.
    a மற்றும் b இன் பெருக்கலின் இரு மடங்கை 5 ஆல் வகுத்தல்.

  14. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.
    m மற்றும் n என்ற எண்களின் கூடுதலில் இருந்து அவற்றின் பெருக்கற் பலனைக் குறைத்தல்.

  15. கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக.​​​​​​​
    y ஐ 5ஆல் வகுத்து x உடன் கூட்டுக.

  16. தீர்க்க 7m - 5 = 30

  17. தீர்க்க (3x + 1 ) – 7 = 12

  18. ஓர் எண்ணை 60 உடன் கூட்டும்பொழுது கிடைப்பது 75. அந்த எண்ணைக் காண்க.

  19. ஓர் எண்ணின் பத்தில் ஒரு பகுதி 63. அந்த எண்ணைக் காண்க.

  20. ஓர் எண்ணின் பத்தில் ஒரு பகுதி 63. அந்த எண்ணைக் காண்க.

  21. தென்றலின் வயது, ரேவதியின் வயதைவிட 3 குறைவு. தென்றலின் வயது 18 எனில், ரேவதியின் வயது என்ன?

  22. 10 x 3 = 30
  23. மாறி, மாறிலி மற்றும் எண்கணிதச் செயல்பாடுகளை உபயோகித்து கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக :
    x மற்றும் இரண்டு மடங்கு y இன் கூடுதல்.

  24. மாறி, மாறிலி மற்றும் எண்கணிதச் செயல்பாடுகளை உபயோகித்து கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக :
    x மற்றும் y இன் பெருக்கலுடன் 4 ஐக் கூட்டுக.

  25. மாறி, மாறிலி மற்றும் எண்கணிதச் செயல்பாடுகளை உபயோகித்து கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக :
    10, ஒ மற்றும் ல இன் கூடுதல்.

  26. மாறி, மாறிலி மற்றும் எண்கணிதச் செயல்பாடுகளை உபயோகித்து கீழ்க்கண்டவற்றை இயற்கணிதக் கோவைகளாக எழுதுக :
    c மற்றும் d இன் பெருக்கலின் 3 மடங்குடன் எண் 6 ஐக் கூட்டுக

  27. தீர்க்க:
    a+3=10

  28. இரு எண்களின் கூட்டல் பலன் 33. ஓர் எண் 18 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.

  29. ஓர் எண்ணிலிருந்து 60 ஐக் கழித்தால் 48 கிடைக்கும். அந்த எண்ணைக் காண்க.

  30. அடுத்தடுத்து வரும் இரு எண்களின் கூடுதல் 75 எனில் அந்த எண்கள் யாவை?

  31. ராமின் தந்தை அவனிடம் ரூ 70 கொடுத்தார். இப்பொழுது அவனிடம் ரூ 130 இருக்கிறது அப்படியானால் முதலில் அவனிடம் எவ்வளவு ரூபாய் இருந்தது?

  32. 8 ஆண்டுகளுக்கு முன் என் வயது 27. இப்பொழுது என் வயது என்ன?

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு கணிதம் இயற்கணிதம் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Maths Algebra Chapter Important Questions )

Write your Comment