Life Mathematics Full Material

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 120
    20 x 1 = 20
  1. 6.25 =

    (a)

    62.5%

    (b)

    62.5%

    (c)

    625%

    (d)

    6.25%

  2. 0.0003=

    (a)

    3%

    (b)

    0.3%

    (c)

    0.03%

    (d)

    0.0003%

  3. \(\frac { 5 }{ 20 } =\)

    (a)

    25%

    (b)

    \(\frac { 1 }{ 4 } \)%

    (c)

    0.25%

    (d)

    5%

  4. ஒரு மணியில் 20 நிமிடங்களின் சதவீதம்

    (a)

    33\(\frac { 1 }{ 3 } \)

    (b)

    33

    (c)

    33\(\frac { 2 }{ 3 } \)

    (d)

    இவை எதுவும் இல்லை

  5. ஒரு ரூபாயில் 50 பைசாவின் சதவீதம்.

    (a)

    500

    (b)

    \(\frac { 1 }{ 2 } \)

    (c)

    50

    (d)

    20

  6. 30 % இன் பொதுப் பின்னம்

    (a)

    \(\frac { 1 }{ 10 } \)

    (b)

    \(\frac { 7 }{ 10 } \)

    (c)

    \(\frac { 3 }{ 100 } \)

    (d)

    \(\frac { 3 }{ 10 } \)

  7. \(\frac { 1 }{ 2 } \)% இன் பொதுப் பின்னம்

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 200 } \)

    (c)

    \(\frac { 200 }{ 100 } \)

    (d)

    100

  8. 25% க்குச் சமமான  தசம எண்

    (a)

    0.25

    (b)

    25

    (c)

    0.0025

    (d)

    2.5

  9. ரூ 300 இல் 10

    (a)

    ரூ 10

    (b)

    ரூ 20

    (c)

    ரூ 30

    (d)

    ரூ 300

  10. ரூ.150 இல் 5%

    (a)

    ரூ 7

    (b)

    ரூ 7.50

    (c)

    ரூ 5

    (d)

    ரூ 100

  11. ஒரு பையின் அடக்கவிலை  ரூ 575 ஆகவும், விற்பனை விலை ரூ 625  ஆகவும் இருந்தால் பெறக்கூடிய இலாபம்

    (a)

    ரூ 50

    (b)

    ரூ 575

    (c)

    ரூ 625

    (d)

    இவை ஏதுமில்லை

  12. ஒரு பெட்டியின் அடக்கவிலை ரூ 155 ஆகவும், விற்பனை விலை ரூ 140 ஆகவும் இருந்தால் ஏற்படும் நட்டம்

    (a)

    ரூ 155

    (b)

    ரூ 140

    (c)

    ரூ 15

    (d)

    இவை ஏதுமில்லை

  13. ஒரு பையின் விற்பனை விலை ரூ 235 ஆகவும் அடக்கவிலை ரூ 200  ஆகவும் இருந்தால்,

    (a)

    இலாபம் ரூ 235

    (b)

    நட்டம் ரூ 3

    (c)

    இலாபம் ரூ 35

    (d)

    நட்டம் ரூ 200

  14. இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் _____________ மேல் கணக்கிடப்படும்.

    (a)

    அடக்கவிலையின்

    (b)

    விற்பனை விலையின்

    (c)

     இலாபத்தின் 

    (d)

    நட்டத்தின்

  15.  ஒரு நபர் ரூ 250க்கு வாங்கிய பொருளை ரூ25 இலாபத்திற்கு விற்றார். அதன் இலாப சதவீதம்

    (a)

    25

    (b)

    10

    (c)

    250

    (d)

    225

  16. ரூ 1000 க்கு 10 % வட்டிவீதம் 2 ஆண்டுகளுக்குத் தனிவட்டி

    (a)

    ரூ 1000

    (b)

    ரூ 200

    (c)

    ரூ 100

    (d)

    ரூ 2000

  17. தொகை =ரூ 11,500 மற்றும் அசல் = ரூ 11,000 எனில், வட்டி ஆனது

    (a)

    ரூ 500

    (b)

    ரூ 22,500

    (c)

    ரூ 11,000

    (d)

    ரூ 11,000

  18. 6 மாதங்கள் =

    (a)

    \(\frac { 1 }{ 2 }\)ஆண்டு

    (b)

    \(\frac { 1 }{ 4 } \)ஆண்டு

    (c)

    \(\frac { 3 }{ 4 } \) ஆண்டு​​​​​​​

    (d)

    1 ஆண்டு

  19. 292 நாட்கள் =

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)ஆண்டு​​​​​​​

    (b)

    \(\frac { 3 }{ 5 } \) ஆண்டு​​​​​​​

    (c)

    \(\frac { 4 }{ 5 } \)ஆண்டு​​​​​​​

    (d)

    \(\frac { 2 }{ 5 } \) ஆண்டு​​​​​​​​​​​​​​

  20. P = ரூ 14000 மற்றும் I = ரூ1000 எனில், A என்பது

    (a)

     ரூ 15000

    (b)

    ரூ 13000

    (c)

     ரூ14000

    (d)

    ரூ 1000

  21. 20 x 2 = 40
  22. \(6\frac { 1 }{ 4 } \)ஐச் சதவீதமாக மாற்றுக

  23. 250 மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைப்பந்தையும், 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் மட்டைப்பந்தையும் விரும்புகின்றனர் எனில்,(அ) கூடைப்பந்தை (ஆ) எறிபந்தை விரும்பும் மாணவர்களின் சதவீதம் என்ன?

  24. 0.567 ஐச் சதவீதமாக மாற்றுக

  25. 233\(\frac { 1 }{ 3 } \) %ஐப் பின்னமாக மாற்றுக

  26. 15% ஐத் தசம எண்ணாக மாற்றுக.

  27. 1000 கிலோவில் 20% ஐக் காண்க.

  28. 40 கிலோ கிராமில் 0.75% காண்க.

  29. மதிப்பைக் காண்க: 24 இல் 75%

  30. ராம் தன்னுடைய வருமானத்தில் 25% ஐ வாடகையாகக் கொடுக்கிறார். அவருடைய வருவாய் ரூ 25,000 ஆக இருக்கும் போது, அவர் வாடகையாகக் கொடுக்கும் தொகை என்ன?

  31. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க.

  32. 7,500 மக்கட்தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில், படிக்காதவர்கள் எத்தனை பேர்?

  33. சஞ்ஜய் மிதிவண்டியை ரூ 5,000க்கு வாங்கினார். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, ரூ 600 குறைத்து விற்றார். மிதிவண்டியின் விற்பனை விலை மற்றும் நட்ட சதவீதத்தைக் காண்க.

  34. ஒரு பழ வியாபாரி 8 பெட்டி திராட்சைகளை, ஒரு பெட்டி ரூ 150 என்ற வீதம் வாங்கினார். அதில் ஒரு பெட்டி திராட்சை அழுகி விடுகிறது. மீதமுள்ள பெட்டிகளை ஒரு பெட்டி ரூ 190 என்ற விலைக்கு விற்கிறார். இலாப / நட்ட சதவீதத்தைக் காண்க.

  35. ஒரு பள்ளியின் விழாவிற்காகச் சாரா, கேக் செய்தாள். ஒரு கேக்கின் அடக்கவிலை ரூ 55 ஆகும். அவள் ஒவ்வொரு கேக்கையும் ரூ 11 இலாபத்திற்கு விற்கிறாள். 25 கேக்குகளை விற்றிருந்தால் விற்பனை விலையையும் இலாப சதவீதத்தையும் காண்க.

  36. ராதிகா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ 5,000 ஐ 2 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் தனி வட்டியையும் தொகையையும் காண்க.

  37. ரூ 6,750க்கு 219 நாட்களுக்கு 10 % வட்டி வீதம் தனிவட்டியையும், தொகையையும் காண்க.

  38. ராகுல் 7-6-2006 அன்று ரூ 4,000ஐ கடனாகப் பெற்று அதை 19-8-2006 அன்று திரும்ப செலுத்தினார். 5% வீதம் வட்டி கணக்கிடப்பட்டால் அவர் செலுத்திய தொகை எவ்வளவு?

  39. ரூ 7,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ1,680 தனிவட்டி கிடைத்தால், வட்டி வீதத்தைக் கண்டு பிடி.

  40. ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க?

  41. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ 8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ 7,920 ஆகவும் மாறுகிறது எனில் அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க.

  42. 20 x 3 = 60
  43. கீழே கொடுக்கப்பட்டுள்ளதைச் சதவீதமாக எழுதுக: 20 : 100

  44. கீழே கொடுக்கப்பட்டுள்ளதைச் சதவீதமாக எழுதுக: \(\frac { 1 }{ 100 } \)

  45. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை விகிதமாக எழுதுக:75%

  46. கீழே கொடுக்கப்பட்டுள்ளதை விகிதமாக எழுதுக:33\(\frac{1}{3}\)%

  47. கீழே கொடுக்கப்பட்டுள்ளதைப் பின்னமாக எழுதுக: 33%

  48. கீழ்க்காணும் பின்னங்களைச் சதவீதமாக மாற்றுக\(\frac { 20 }{ 20 } \) 

  49. கீழ்க்காணும் தசம எண்களை சதவீதமாக மாற்றுக 0.071

  50. ஒரு குறிப்பிட்ட நாளில், 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில், வருகை தராத மாணவர்களின் சதவீதத்தைக் காண்க.

  51. 50 பேர் கொண்ட ஒரு வகுப்பில், 23 பேர் மாணவிகள், மற்றவர்கள் மாணவர்கள் எனில், மாணவ, மாணவிகளின் சதவீதங்களைக் காண்க.

  52. ஷியாமின் மாத வருமானம் ரூ.12,000. அவர் சேமிக்கும்  தொகை ரூ. 1,200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க.

  53. கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவீதத்தைப் பின்னமாக மாற்றுக: 75%

  54. கீழே கொடுக்கப்பட்டுள்ள சதவீதத்தைப் பின்னமாக மாற்றுக: 66\(\frac { 2 }{ 3 } \)%

  55. ஒரு வீட்டை விநோத் ரூ 27, 50,000-க்கு வாங்குகிறார். அவர் வீட்டை சீர் செய்வதற்காக ரூ 2,50,000ஐச் செலவிடுகிறார். அந்த வீட்டை ரூ 33,00,000க்கு விற்கிறார் எனில், இலாப (அ) நட்ட சதவீதத்தைக் கண்டுப்பிடிக்கவும்.

  56. ஒரு காய்கறி வியாபாரி 40கிலோ வெங்காயத்தை ரூ 360க்கு வாங்குகிறார். அவர் ஒரு கிலோ ரூ 11 என்ற விலைக்கு 36 கிலோவை விற்கிறார். மீதமுள்ளவற்றை ஒரு கிலோ ரூ 4.50 என்ற விலைக்கு விற்றார். அவருக்குக் கிடைத்த இலாப/நட்ட சதவீதத்தைக் காண்க.

  57. ரூ1,200 க்கு 12\(\frac { 1 }{ 2 } \) % வட்டி வீதம் 3 ஆண்டுகளில் பெறப்படும் தனிவட்டியையும் தொகையையும் காண்க

  58. ரூ 12,000 க்கு 9% ஆண்டு வட்டி வீதம் 21 மே 1999 லிருந்து 2 ஆகஸ்டு 1999 வரை கிடைக்கும் தனிவட்டியையும், தொகையையும் காண்க.

  59. எத்தனை ஆண்டுகளில் 8 % வட்டி வீதத்தில் ரூ 5,000 மானது ரூ 5,800 ஆக மாறும்?

  60. ஒரு தொகையானது 12\(\frac { 1 }{ 2 } \)% ஆண்டு வட்டி வீதத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. ஆண்டுகளின் எண்ணிக்கையைக் காண்க.

  61. ஒரு குறிப்பிட்டத் தொகையானது 3 ஆண்டுகளில் ரூ 6,500 ஆகவும் \(1\frac { 1 }{ 2 } \) ஆண்டுகளில் ரூ 5,750 ஆகவும் மாறுகிறது. அசல் மற்றும் வட்டி வீதத்தைக் காண்க.

  62. ரூ 3,600 க்கு 15% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகள் 9 மாதத்தில் பெறப்படும் தனிவட்டியையும், தொகையையும் காண்க.

*****************************************

Reviews & Comments about 7ஆம் வகுப்பு கணிதம் வாழ்வியல் கணிதம் பாட முக்கிய வினா விடை ( 7th Standard Maths Life Mathematics Important Questions and Answers )

Write your Comment