3rd Term SA Model Test 2019

7th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 02:15:00 Hrs
Total Marks : 60
    10 x 1 = 10
  1. 12-x=8 எனில், x என்பது

    (a)

    4

    (b)

    20

    (c)

    -4

    (d)

    -20

  2. \(\frac { q }{ 6 } \)=7 எனில், q என்பது

    (a)

    13

    (b)

    \(\frac { 1 }{ 42 } \)

    (c)

    42

    (d)

    \(​​\frac { 7 }{ 6 } \)

  3. \(\frac { 1 }{ 2 } \)% இன் பொதுப் பின்னம்

    (a)

    \(\frac { 1 }{ 2 } \)

    (b)

    \(\frac { 1 }{ 200 } \)

    (c)

    \(\frac { 200 }{ 100 } \)

    (d)

    100

  4. 25% க்குச் சமமான  தசம எண்

    (a)

    0.25

    (b)

    25

    (c)

    0.0025

    (d)

    2.5

  5. இரு சமபக்க சரிவகம் எனில் சரிவகத்தின்

    (a)

    இணையற்ற பக்கங்கள் சமம்

    (b)

    இணையான பக்கங்கள் சமம்

    (c)

    உயரம் = அடிப்பக்கம்

    (d)

    இணைப்பக்கங்கள் = இணையற்ற பக்கங்கள்

  6. வட்டத்தின் விட்டம் 1 மீ எனில் அதன் ஆரம்

    (a)

    100 செ.மீ

    (b)

    50 செ.மீ

    (c)

    20 செ.மீ

    (d)

    10 செ.மீ

  7. கீழ்க்கண்டவற்றுள் எது முக்கோணத்தின் கோணங்களாக இருக்க முடியும்

    (a)

    50o, 30o, 105o

    (b)

    36o. 44o, 90o

    (c)

    70o, 30o, 80o

    (d)

    45o, 45o, 80o

  8. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் 40o மற்றும் 60o எனில் மூன்றாவது கோணம்.

    (a)

    20o

    (b)

    40o

    (c)

    60o

    (d)

    80o

  9. 30,50, 40, 10, 20 இன் இடைநிலை

    (a)

    40

    (b)

    20

    (c)

    30

    (d)

    10 

  10. 3, 4, 7, 4, 3, 2, 4 இன் முகடு

    (a)

    3

    (b)

    4

    (c)

    7

    (d)

    2

  11. 10 x 2 = 20
  12. தீர்க்க 3p + 4 = 25

  13. தீர்க்க 2a - 12 = 14

  14. தீர்க்க (3x + 1 ) – 7 = 12

  15. \(\frac { 3 }{ 5 } \) ஐச் சதவீதமாக மாற்றுக

  16. மதிப்பைக் காண்க: 50 கி.கி இல் 7.5%

  17. ஒரு பள்ளியின் விழாவிற்காகச் சாரா, கேக் செய்தாள். ஒரு கேக்கின் அடக்கவிலை ரூ 55 ஆகும். அவள் ஒவ்வொரு கேக்கையும் ரூ 11 இலாபத்திற்கு விற்கிறாள். 25 கேக்குகளை விற்றிருந்தால் விற்பனை விலையையும் இலாப சதவீதத்தையும் காண்க.

  18. மாட்டுவண்டிச் சக்கரத்தின் ஆரம் 70 செமீ. அது 132 மீ தொலைவு கடந்தால் சக்கரம் எத்தனை முழுச்சுற்றுகள் சுற்றியிருக்கும்?

  19. அடுத்திருக்கும் படம் இரு பொதுமைய வட்டங்களைக் காட்டுகிறது. வெளிவட்டத்தின் ஆரம் 14 செ.மீ, உள் வட்டத்தின்ஆரம் 7 செ.மீ எனில்,
    (i)  வெளிவட்டத்தின் பரப்பளவு காண்க.
    (ii) உள்வட்டத்தின் பரப்பளவு காண்க.
    (iii) இரு வட்டங்களுக்கு இடையில் உள்ள நிழலிட்ட பகுதியின் பரப்பளவு காண்க.

  20. கொடுக்கப்பட்ட படத்திலிருந்து

  21. கொடுக்கப்பட்ட AB = 4 செ.மீ, BC = 6 செ.மீ மற்றும் AC = 5 செ.மீ அளவுகளைக் கொண்ட முக்கோணம் ஹக்ஷஊ ஐ அமைக்க.

  22. முதல் 5 பகாஎண்களின் இடைநிலையைக் காண்

  23. 10 x 3 = 30
  24. தீர்க்க:
    5t=-20

  25. தீர்க்க:
    6m-1=2m+1

  26. ஓர் எண்ணின் 3 மடங்கிலிருந்து 6 ஐக் கழித்தால் 18 கிடைக்கும் அந்த எண்ணைக் காண்க.

  27. கீழ்க்காணும் பின்னங்களைச் சதவீதமாக மாற்றுக\(\frac { 20 }{ 20 } \) 

  28. கீழ்க்காணும் தசம எண்களை சதவீதமாக மாற்றுக 0.03

  29. ரூ 3,600 க்கு 15% வட்டி வீதத்தில் 3 ஆண்டுகள் 9 மாதத்தில் பெறப்படும் தனிவட்டியையும், தொகையையும் காண்க.

  30. கீழ்க்கண்ட விட்ட அளவுகள் கொண்ட வட்டங்களின் சுற்றளவு காண்க:
    119 செ.மீ

  31. 60 மீ X 40 மீ அளவுள்ள விளையாட்டு மைதானத்தில் அனைத்துப் பக்கங்களும் 3 மீ விரிவுப்படுத்தப் படுகிறது. விரிவுப்படுத்தப்பட்ட பகுதியின் பரப்பளவு என்ன?

  32. முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கோணத்தைக் காண்க
    75o, 45o

  33. பின்வரும் படங்களிலிருந்து x இன் மதிப்பைக் காண்க:

  34. 7 செ.மீ பக்கம் உள்ள சமபக்க முக்கோணம் வரைக. பாகைமானியைப் பயன்படுத்தி
    முக்கோணத்தின் ஒவ்வொரு கோணத்தையும் அளக்கவும். அவை சமமானவையா?

  35. கீழே கொடுக்கப்பட்ட அளவுகளைக் கொண்ட முக்கோணங்களை வரைக.
    கொடுக்கப்பட்ட அளவுகள் AB = 6 செ.மீ, BC = 8 செ.மீ மற்றும் \(\angle\)B = 90°உள்ள \(\triangle\)ABC வரைக. AC ன் நீளத்தை அளக்கவும்.

  36. பின்வரும் விவரங்களின் இடைநிலையைக் காண்க.
    6, 14, 5, 13, 11, 7, 8

  37. 7 சாக்லேட் கட்டிகளின் எடை(கிராமில்) பின்வருமாறு
    131, 132, 125, 127, 130, 129, 133 இவற்றின் இடைநிலையளவைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 7 ஆம் வகுப்பு கணிதம் தொகுப்பு 3 மாதிரி தேர்வு வினாத்தாள் ( 7th Standard Maths Term 3 Model Test Question Paper )

Write your Comment